விரைவில் : 400 இரயில் நிலையங்களில் இலவச வை-பை..!

|

இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரெயில்டெல் (RailTel) நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் சுமார் 400 ரயில் நிலையங்களில் இலவச வை-பை சேவையை நிறுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இரயில்வே துறையின் அமைச்சர் :

இரயில்வே துறையின் அமைச்சர் :

இது தொடர்பான தகவலை இந்திய ரயில்வே துறையின் அமைச்சர் மனோஜ் சின்ஹா மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம் :

ஒப்பந்தம் :

"இந்திய ரெயில்டெல் (RailTel Corporation of India Ltd - RCIL) நிறுவனமானது கூகுள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மஹாட்டா இன்ஃபர்மேஷன் இந்தியா ப்ரைவேட் லிமிட் (Mahataa Information India Pvt Ltd - MIIPL) என்ற நிறுவனத்தோடு இணைந்து நாடு முழுவதும் உள்ள 400 இரயில் நிலையங்களில் இலவச வை-பை சேவையை நிறுவி வழங்க உள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு கட்டம் :

இரண்டு கட்டம் :

இந்த வைபை சேவை திட்டம் மொத்தம் இரண்டு கட்டங்களாக கட்டமைக்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிவு :

பிரிவு :

முதல் கட்தமாக ஏ1 முதல் ஏ பிரிவுகளில் வரும் மொத்தம் 100 இரயில் நிலையங்களில் வைபை சேவை கட்டமைக்கப்பட இருக்கிறது.

300 இரயில் நிலையங்கள் :

300 இரயில் நிலையங்கள் :

பின்பு பிற பிரிவுகளில் உள்ள மொத்தம் 300 இரயில் நிலையங்களுக்கு இலவச வைபை சேவை கட்டமைக்கப்பட இருக்கிறது.

ஏ1 பிரிவு :

ஏ1 பிரிவு :

ஆண்டுக்கு 60 கோடிக்கு மேல் வரை வருவாய் வரும் புறநகர் அல்லாத பகுதிகளில் உள்ள இரயில் நிலையங்கள் ஏ1 பிரிவின் கீழ் வருகின்றன.

ஏ பிரிவு :

ஏ பிரிவு :

மேலும் 8 கோடி முதல் 60 கோடிக்குள் வருவாய் தரும் இரயில் நிலையங்கள் ஏ பிரிவின் கீழ் வருகின்றன.

சேவை :

சேவை :

ரெயில்டெல் நிறுவனம் அகலப்பட்டை இணைய அணுக்கச் சேவைகள் மற்றும் மெய்நிகர் தனிப்பிணையம் வழங்கு சேவைகளுக்காகவும் 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>பயனுள்ள நகைச்சுவை வைபை அம்சங்கள், சும்மா தெரிஞ்சுகோங்க பாஸ்..!</strong>பயனுள்ள நகைச்சுவை வைபை அம்சங்கள், சும்மா தெரிஞ்சுகோங்க பாஸ்..!

<strong>களிமண் மூலம் சார்ஜ் செய்வது எப்படி.?</strong>களிமண் மூலம் சார்ஜ் செய்வது எப்படி.?

<strong><br />புதிய வை-பை கனெக்ஷன் கவனிக்க வேண்டியவை..!!</strong>
புதிய வை-பை கனெக்ஷன் கவனிக்க வேண்டியவை..!!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Indian Railway Partners Google to Offer Free Wi-Fi Services at 400 Stations. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X