சுந்தர் பிச்சைக்கு சவால் விடும் கனடா தமிழர்..!!

By Meganathan
|

இன்று வரை உலக மக்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைத்து கொண்டிருக்கும் தேடியந்திரங்களில் முன்னிலையில் இருப்பது கூகுள் மட்டும் தான் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. கூகுள் தவிற நிறைய தேடியந்திரங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் உலகளவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் தேடியந்திரமாக இருப்பது கூகுள் மட்டுமே..

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ கூகுள் நௌ லான்ச்சரை பதிவிறக்கம் செய்வது எப்படி..??

இத்தகைய பெருமை கொண்ட கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என பலரும் கணவு காணும் நிலையில் கூகுள் நிறுவனத்திற்கு பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் சவால் விட்டிருக்கின்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா மாணவர் கூகுளை விட சிறப்பான தேடியந்திரத்தினை வடிவமைத்திருப்பதாக கூறுகின்றார். கீழ் வரும் ஸ்லைடர்களில் கூடுதல் தகவல்களை பாருங்கள்..

கனடா

கனடா

அன்மோல் டக்ரல், இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு மணவர் புதிய தேடியந்திரம் ஒன்றை கண்டறிந்திருக்கின்றார்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

சில மாதங்களை வடிவமைப்பிலும், என்ஜின் கோடிங் செய்ய 60 மணி நேரங்களை எடுத்து கொண்டதாக தெரிவித்திருக்கின்றார்.

போட்டி

போட்டி

தனது புதிய தேடியந்திரத்தினை கூகுள் சயின்ஸ் ஃபேர் போட்டிக்கு அனுப்ப இருக்கின்றார்.

கூகுள்

கூகுள்

கூகுள் சயின்ஸ் ஃபேர் போட்டியானது ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதோடு இதில் 13 முதல் 18 வயதுடையோர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

வித்தியாசம்

வித்தியாசம்

தனித்துவம் வாய்ந்த தேடல்களை உருவாக்க நினைதேன், ஆனால் கூகுள் அதை செய்து வருவதால், தேடுதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நினைத்தேன் என்கின்றார், டக்ரல்.

டிங்கரிங் கிட்

டிங்கரிங் கிட்

டக்ரல் டிங்கரிங் கிட் 1 ஜிகாபைட் இலவச ஸ்டோரேஜ், பைத்தான் மொழி சப்போர்ட் மற்றும் ஸ்ப்ரெட்ஷீட் ப்ரோகிராம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

துல்லியம்

துல்லியம்

டக்ரலின் தேடியந்திரம் கூகுளை விட 47% சரியாகவும், ஒட்டுமொத்தமாக சுமார் 21% வரை தேடல்களுக்கு துல்லியமான பதில்களை வழங்கும்.

சர்ச் என்ஜின்

சர்ச் என்ஜின்

சர்ச் என்ஜின் திறனை துல்லியமாக சோதிக்க இந்தாண்டின் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்திகளை மட்டும் எடுத்து கொண்டு அதற்கான தேடல்களில் துல்லியமான தேடல்களை மேற்கொள்ளும் படி தனது தேடியந்திரத்தினை டக்ரல் வடிவமைத்திருக்கின்றார்.

கோடிங்

கோடிங்

டக்ரல் தனது மூன்றாம் வகுப்பு முதல் கணிதம் மற்றும் கோடிங் பயின்று வருவதாகவும், இவர் டோரோன்டோவின் ஹோலி ட்ரினிட்டி பள்ளியில் பயின்று வருகின்றார்.

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
This 16-year old Indian-origin teen claims his search engine is 47% more accurate than Google. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X