மிரட்டும் இந்தியா, மூக்கு வேர்க்கும் எதிரி நாடுகள்..!

|

எந்த ஒரு நாட்டின் மீதும் தேவையில்லாமல் தன் சக்தியை காட்ட விரும்பாத இந்தியா - உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என்பது எவ்வளவுக்கு எவ்வளவு நிதர்சனமோ, அதே இந்தியா - எதிரிகளின் அத்துமீறல்களுக்கும் அட்டகாசத்திற்க்கும் அடங்கிப்போனதாய் சரித்திரமே இல்லை என்பதும் நிதர்சனம் தான்..!

அப்படியாக, நம் எதிரிகளை நடுநடுங்க வைக்கும் இந்திய ராணுவத்தின் 10 அதிநவீன ஆயுதங்களையும், அதன் திறன்களையும்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

10. பினாக்கா (எம்பிஆர்எல்ஸ்) :

10. பினாக்கா (எம்பிஆர்எல்ஸ்) :

இந்திய இராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதம் தான் - பினாக்கா (எம்பிஆர்எல்ஸ்)

திறன் :

திறன் :

42 நொடிகளில் 12 ஏவுகணைகளை செலுத்தக்கூடிய திறன் வாய்ந்த இதை மிக எளிதில் ரீலோட் செய்து விடவும் முடியும்.

துல்லியம் :

துல்லியம் :

இதன் மோஷன் சென்சார் மற்றும் ரோட்டேஷன் சென்சார் தொழில்நுட்பமானது நகரும் இலக்குகளையும் துல்லியமாய் தாக்கும்.

செலவு :

செலவு :

மேலும் இவ்வகை பினாக்காகள், அமெரிக்காவின் எம்270 வகைகளை விட சுமார் 10 மடங்கு குறைவான செலவில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

09. டி90-எஸ் பீஷ்மா :

09. டி90-எஸ் பீஷ்மா :

பீஷ்மா - இந்திய பெயர் கொண்ட ஒரு ரஷ்ய போர் பீரங்கிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

திறன் :

திறன் :

ஜாமிங் சிஸ்டம், லேசர் தாக்குதல் முன்னெச்சரிக்கை, இரவு - பகல் செயல்த்திறன், வெப்பத்திறன் துப்பாக்கிகள் போன்ற ஹை-டெக் திறன்களை பீஷ்மா உள்ளடக்கியது.

08. ஐஎன்எஸ் விக்ரமாத்தியா :

08. ஐஎன்எஸ் விக்ரமாத்தியா :

இந்திய கடற்படையின் மிக பெரிய மற்றும் மிக விலையுயர்ந்த விமான தாங்கி கப்பல் தான் - ஐஎன்எஸ் விக்ரமாத்தியா..!

திறன் :

திறன் :

ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் சூட்ஸ்கள், வான்வழி ரேடார் அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எடை :

எடை :

45 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த கப்பல், 24 மிக்-29 கே ஃபைட்டர்ஸ் மற்றும் 6 ஏஎஸ்டபுல்யூ / ஏஇடபுல்யூ ஹெலிகாப்டர்களை தாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

07. நாக் மிசைல் மற்றும் நமிக்கா :

07. நாக் மிசைல் மற்றும் நமிக்கா :

நாக் - 3 பில்லியன் ரூபாய் செலவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைப்பு :

அமைப்பு :

நாக் மிசைல், ஒரு முழுமையான கண்ணாடியிழை அமைப்பு கொண்ட உலகின் ஒரே டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.

வேகம் :

வேகம் :

42 கிலோ எடை கொண்ட இது நொடிக்கு 230 மீட்டர் வேகத்தில், சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள இலக்கை தாக்கக்கூடியது.

06. பால்கான் அவாக்ஸ் :

06. பால்கான் அவாக்ஸ் :

இவ்வகை விமானங்கள் ஏர்போர்ன் ஏர்லி வார்னிங் அண்ட் கன்ட்ரோல் சிஸ்டம் (Airborne Early Warning and Control System- AWACS ) எனப்படுகின்றன.

திறன் :

திறன் :

பால்கான் அவாக்ஸ், நீண்ட எல்லைகளில் உள்ள விமானங்கள், கப்பல்கள் மற்றும் வாகனங்களை கண்டறியும் திறன் கொண்டது.

கட்டுப்பாடு :

கட்டுப்பாடு :

இதனுள் உள்ள 360 டிகிரி கோண இயக்க மின்னணுவியல் ஸ்கேனிங் அர்ரே ரேடார் ஆனது மின்னணு மூலம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

05. பிஏடி / ஏஏடி பல்லிஸ்டிக் மிசைல் டிபென்ஸ் சிஸ்டம் :

05. பிஏடி / ஏஏடி பல்லிஸ்டிக் மிசைல் டிபென்ஸ் சிஸ்டம் :

சீனா மற்றும் பாகிஸ்தானை கதிகலங்க வைக்கும் இந்திய ஆயுதங்களில் ஒன்று தான் - பிஏடி / ஏஏடி பல்லிஸ்டிக் மிசைல் டிபென்ஸ் சிஸ்டம்..!

திறன் :

திறன் :

இது சுமார் 5000 கிலோ மீட்ர்கள் தாண்டி இலக்கை தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணையாகும்.

நான்காவது நாடு :

நான்காவது நாடு :

இது போன்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக உருவாக்கிய நான்காவது நாடு இந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது.

04. ஐஎன்எஸ் சக்ரா :

04. ஐஎன்எஸ் சக்ரா :

ஐஎன்எஸ் சக்ரா - இந்தியாவின் ஒரே அணு ஆயுதங்கள் தாங்கிய நீர் மூழ்கி கப்பலாகும்.

03. ஐஎன்எஸ் விஸாக்பட்னம் (ப்ராஜக்ட் 15பி) :

03. ஐஎன்எஸ் விஸாக்பட்னம் (ப்ராஜக்ட் 15பி) :

ஐஎன்எஸ் விஸாக்பட்னம் தான் இந்தியக் கடற்படையின் சமீபத்திய மற்றும் மிக சக்திவாய்ந்த மற்றும் மேம்பட்ட உளவு பார்த்தும் அழிக்கும் கப்பல் ஆகும்.

திறன் :

திறன் :

எட்டு சூப்பர்சோனிக் பிரம்மோஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 32 பாராக் 8 லாங் ரேஞ்ச் சர்ஃபேஸ், மல்டி ஃபன்க்ஷன் கண்காணிப்பு, ரேடார் அச்சுறுத்தல் எச்சரிக்கை அமைப்பு என ஏகப்பட்ட ஹை-டெக் திறன்களை கொண்ட இது வளிமண்டல கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

02. சூக்கொய் சு30 எம்கேஐ :

02. சூக்கொய் சு30 எம்கேஐ :

சூக்கொய் சு30 எம்கேஐ - நான்காம் தலைமுறை போர் விமானம் ஆகும்.

எடை :

எடை :

சூக்கொய் சு30 எம்கேஐ போர் விமானங்கள் சுமார் 8 டன் எடையுள்ள ஆயுதங்களை நிரப்பிக்கொள்ளும் திறன் கொண்டவைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

01. ப்ரம்மோஸ் மிசைல் :

01. ப்ரம்மோஸ் மிசைல் :

உலகின் மிக வேகமான தாக்குதல் ஏவுகணை என்ற சிறப்பு கொண்டது இந்தியாவின் ப்ரம்மோஸ் மிசைல்கள்.

சூப்பர்சோனிக் க்ரூஸ் :

சூப்பர்சோனிக் க்ரூஸ் :

இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய அனைத்திலும் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை கொண்ட ஒரே நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Indian Military Hi tech Weapons That Will Make Our Enemies Tremble With Fear. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X