இன்ஸ்டாகிராமில் இருந்த ஒரு பிழைக்கு 22 லட்சம் பரிசு.. பிழையை கண்டுபிடித்த மாணவருக்கு செம வசூல்..

|

பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு பிழையைக் கண்டுபிடித்து உரிய நேரத்தில் நிறுவனத்திற்குத் தெரியப்படுத்திய காரணத்திற்காக மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரைச் சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர் என்பவருக்கு பேஸ்புக் நிறுவனம் ரூ.22 லட்சம் பரிசு வழங்கியுள்ளது. இந்த செய்தி தற்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இன்ஸ்டாகிராம் தளத்தில் மயூர் கண்டுபிடித்த பிழை

இன்ஸ்டாகிராம் தளத்தில் மயூர் கண்டுபிடித்த பிழை

இந்த அறிவிப்பைக் கேட்ட பின்னர் பலரும் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டனர். அதில் மாணவர் மயூரும் ஒருவராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் தளத்தில் மயூர் ஒரு பிழையை கண்டிருக்கிறார். இந்த பிழை பிரைவட் கணக்கு வைத்திருக்கும் கணக்கில் கூட யாரை வேண்டுமானாலும் தவறாக லாகின் செய்ய அனுமதிக்கிறது என்பதை அவர் கண்துடைப்பிடித்துள்ளார்.

மயூர் கண்டுபிடித்த பிழை என்ன செய்யும்

பிழையை கண்டுபிடித்ததும் மயூர் செய்த காரியம்

பிழையை கண்டுபிடித்ததும் மயூர் செய்த காரியம்

அதுமட்டுமின்றி, பயனர்களின் புகைப்படங்கள், ஸ்டோரீஸ் ஆகியவற்றைப் பார்க்கவும் இந்த பிழை அனுமதிக்கிறியாது என்பதை மயூர் கண்டுபிடித்துள்ளார். இந்த பிழையை பற்றி மயூர் கடந்த மாதம் ஏப்ரல் 16 ஆம் தேதி பேஸ்புக் நிறுவனத்திற்குச் சுட்டிக்காட்டி தகவலை மெயில் செய்திருக்கிறார். அடுத்த சில நாட்களிலேயே மயூருக்கு பேஸ்புக் நிறுவனம் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. அதில் பிழை குறித்த கூடுதல் தகவல்களை வழங்கக்கோரி நிறுவனம் கேட்டுக்கொண்டது.

ரூ.22 லட்சம் பரிசு

ரூ.22 லட்சம் பரிசு

பேஸ்புக் நிறுவனம் கேட்டுக்கொண்டபடி, பிழை தொடர்பான அனைத்து தொழில்நுட்ப தகவல்களையும் மயூர் விவரித்து பதில் அனுப்பியிருக்கிறார். அதற்கு பின்னர், மாணவர் சுட்டிக்காட்டிய பிழையை பேஸ்புக் நிறுவனம் ஜூன் 15 ஆம் தேதி சரி செய்தது. பிழையை சரியாக சுட்டிக்காட்டி விளக்கமளித்ததைத் தொடர்ந்து மயூருக்கு 30 ஆயிரம் டாலரை பரிசாக வழங்கியுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.22 லட்சம் ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Indian Hacker Wins Rs 22 Lakh For Finding Bug On Instagram Platform : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X