Just In
- 48 min ago
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- 1 hr ago
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
- 2 hrs ago
பூமியின் அழிவு நாளை சுட்டி காட்டிய டூம்ஸ் டே கிளாக்.! இன்னும் 90 வினாடிகள் தான் மிச்சமா?
- 3 hrs ago
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
Don't Miss
- News
NO.1 "கிறிஸ்தவம்".. எனக்கு "இந்த" கடவுள்தான் வேணும்.. அரசியலில் மதம் புகுந்துவிட்டது.. ஆ.ராசா பொளேர்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Movies
யாராக இருந்தாலும் விவசாயியாக இருப்பது முக்கியம்... எல்லாம் அதுக்காக தான்: எமோஷனலான கார்த்தி
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இந்தியருக்கு 1லட்சம் டாலர்கள் சன்மானம் வழங்கிய ஆப்பிள் நிறுவனம்.! காரணம் இதுதான்.!
ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக இந்நிறுவனத்தின் போன்கள் உலகளவில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் `Sign in with Apple' அம்சத்தில் இருக்கும் பிழையைச் சுட்டிக்காட்டி சரிப்படுத்திய இந்தியாவைச் சேர்ந்த பவுக் ஜெயின் என்பவருக்கும் 1லட்சம் டாலர்களை சன்மானமாக வழங்கியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கும் ஆப்பிள் ஸ்மார்ட்போனுக்கும் உள்ள பெரிய வித்தியாசமாகப்பார்க்கப்படுவது ஆப்பிள் கொடுக்கும் தகவல் பாதுகாப்புதான். அதன்படி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு (Data Security)விஷயங்களில்ஆப்பிள் நிறுவனம் மிகவும் கவனமாக இருக்கும் அப்படியும் சில கோளாறுகள் அல்லது ஓட்டைகள் இருக்கலாம், அதனால் அதைக்
கண்டறிந்து சரிசெய்துகொள்வது மிகவும் முக்கியம்.

அதற்காகத்தான் இந்நிறுவனம் பக் பவுன்டி(bug bounty)என்ற போட்டியை நடத்தி முக்கியப் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு
சன்மானம் அளிக்கும். பல்வேறு டெக் நிறுவனங்களும் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றுகிறது.

அன்மையில் 'Sign in with Apple' என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். புதிய ஆப்களில் கணக்கு தொடங்குவதற்கு 'Sign in with Google'போல ஆப்பிள் பயனாளர்கள்'Sign in with Apple'ஆப்ஷனைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி ஆப்பிள் கணக்கு மூலம் லாகின் செய்தால் உங்களது முக்கியத் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்
என்றது ஆப்பிள் நிறுவனம்.

இருந்தபோதிலும் மூன்று தரப்பு ஆப்களிடம் சரியான பாதுகாப்பு நடைமுறைகள் இல்லையென்றால், ஹேக்கர்களால் சுலபமாக நமது ஆப்பிள் கணக்கினுள் நுழைந்து, நமது பல்வேறு விவரங்களைத் திருட வாய்ப்பு இருந்திருக்கிறது. இதை கடந்த ஏப்ரல் மாதம் சுட்டிக்காட்டியிருந்தார்இந்தியாவைச் சேர்ந்த டெவலப்பர் பவுக் ஜெயின் என்பவர். இதை சரிப்படுத்திகொண்ட ஆப்பிள் நிறுவனம், அவருக்கு 1லட்சம் டாலர்களை(இந்திய மதிப்பில் சுமார் 75 லட்சம் ரூபாய்) சன்மானமாக வழங்கியுள்ளது.

எனவே இதனால் யாருடைய கணக்கும் பாதிக்கப்படவில்லை எனவும்,எந்த ஒரு தனிநபர் தகவலும் வெளியே கசியவில்லை எனவும் ஆப்பிள் நிறுவனம் சார்பில் விளக்கம கொடுக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470