500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன், அறிமுகம் செய்கிறது இந்திய நிறுவனம்..!

Written By:

ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக கருதப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தற்போது அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு அத்தியாவசியப் பொருளாகி விட்டது என்பது தான் நிதர்சனம். ஸ்மார்ட்போன் பயன்பாடின் நிலை இப்படி இருக்க வரும் புதன்கிழமையில் இருந்து வேறொரு புதிய உச்சத்தை அடைய இருக்கிறது ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி..!

அதாவது உலகிலேயே மிகவும் விலை குறைவான ஸ்மார்ட்போன் ஆனது வரும் புதன்கிழமை அன்று (நாளை) வெளியாக இருக்கிறது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரிங்கிங் பெல்ஸ் :

ரிங்கிங் பெல்ஸ் :

இந்திய நிறுவனமான ரிங்கிங் பெல்ஸ் ஆனது இந்திய அரசாங்கத்தோடு இணைந்து உலகிலேயே மிகவும் விலைக்குறைந்த ஸ்மார்ட்போனினை உருவாக்குகிறது.

விலை :

விலை :

ப்ரீடம் 251 (Freedom 251) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை 7 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்திய மதிப்பில் 500 ரூபாய்.

சிறப்பம்சங்கள் :

சிறப்பம்சங்கள் :

மேலும் ப்ரீடம் 251 சார்ந்த சிறப்பம்சங்கள் மற்றும் அதனின் மிகச்சரியான விலை ஆகிய விவரங்கள் ஸ்மார்ட்போன் அறிமுக நாளன்று அறிவிக்கப்படும் என்று ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நரேந்திர மோடி :

நரேந்திர மோடி :

இந்த ஸ்மார்ட்போன் திட்டமானது ஒவ்வொரு இந்தியர்களையும் இணைத்து அவர்களின் வாழ்க்கையை வளமாக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையின் கீழ் உருவாக்கம் பெறுகிறது என்றும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Indian Company to Launch $7 Smartphone on Wednesday. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot