பாகிஸ்தானை பரலோகம் அனுப்ப 8 போர் விமானம் வாங்கும் இந்தியா.!

இந்தியா மீது வேண்டும் என்றே பாகிஸ்தான் போர் தொடுத்தால், பாகிஸ்தானுக்கு பரலோகம் அனுப்ப இந்தியா மேலும் 8 புதிய போர் விமானங்களை வாங்குகின்றது. மற்றொரு புறம் இது சீனாவுக்கும் ஆப்பு வைக்கும் விதமாகவும் அமை

|

சுதந்திரம் அடைந்த பிறகு அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியா மீது வேண்டும் என்றே வண்புணர்ச்சியால் போர் தொடுத்து வருகின்றது. மேலும் காஷ்மீரை தான் அடைய வேண்டும். எல்லையை பெருக்க வேண்டும்.

பொருளாதா நிலைகளில் தான் முன்னிலை வக்கிக்க வேண்டும் என்று இந்தியா மீது போர் தொடுத்து வருகின்றது பாகிஸ்தான். கார்கில் போர் உள்ளிட்ட போர்களில் தோற்றாலும் பாகிஸ்தான். இந்தியா மீது தாக்குதல்களை நிறுத்த வில்லை.

பாகிஸ்தானை பரலோகம் அனுப்ப 8 போர் விமானம் வாங்கும் இந்தியா.!

இந்நிலையில், எல்லையில் அத்துமீறி வரும் பாகிஸ்தானை அடக்க பல்வேறு தொழில்நுடப் வசதிகளை பயன்படுத்தி வருகின்றது.

இந்தியா மீது வேண்டும் என்றே பாகிஸ்தான் போர் தொடுத்தால், பாகிஸ்தானுக்கு பரலோகம் அனுப்ப இந்தியா மேலும் 8 புதிய போர் விமானங்களை வாங்குகின்றது. மற்றொரு புறம் இது சீனாவுக்கும் ஆப்பு வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்:

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்:

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. மேலும், இதில் ஏராளமான அப்பாவி பொது மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

மேலும், ராணுவ வீரர்களும் நாளுக்கு நாள் பலியாகி வருகின்றனர். இது இந்திய ராணுவத்திற்கு ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் இழப்பு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

வான் வழியில் தாக்குதல்:

வான் வழியில் தாக்குதல்:

இந்திய எல்லையில் ஒரு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. மேலும், இந்திய நிலைகள் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

சீனா நுழைந்து வருகின்றது:

சீனா நுழைந்து வருகின்றது:

இந்திய எல்லைக்குள் சீனா ராணுவம் வந்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது. மேலும் ஒரு சில இடங்களில் தனது ராணுவத்தை அனுப்பி இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது. இதனால் இந்தியாவின் எல்லைகள் பறிபோக ஆரம் வைத்துள்ளன.

ஒரு பாதுகாப்பில் சற்று பின்னடைவும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

 சீனாவின் பாதுகாப்பு:

சீனாவின் பாதுகாப்பு:

ராணுவத்தில் சீனா ராணுவம் தன் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது நவீன போர் விமானங்கள், ஆளில்லா டிரோன்கள், ஏவுகணைகள் பொருந்திய விமானங்கள், பல்வேறு நவீன டாங்கிகள் உள்ளிட்டவைகள் தாயாரித்து பலம் பொறுந்திய நாடாக வலம் வந்து கொண்டிருக்கின்றது.

மேலும், இந்த அணு ஆயுத போர் கருவி மற்றும் விமானங்களை பாகிஸ்தானுக்கும் வழங்கி வருகின்றது சீனா. இதனால் சீனா மற்றும் பாகிஸ்தான் என்று இருபுறமும் தாக்குதல்கள் நடத்த இந்தியா தயாராகி வருகின்றது.

இந்தியா வலுவடைந்து வருகின்றது:

இந்தியா வலுவடைந்து வருகின்றது:

இந்தியா தன்னிடம் உள்ள படைகளை வலுவடைய செய்து வருகின்றது. ராணுவத்தில் புதிய ஆயுதங்கள், உபகரணங்கள் புகுத்தி வருகின்றது. இதற்காக ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை கொள்முதல் செய்து வருகின்றது.

தன்னிடம் உள்ள வான்படைகளை நவீனமாக்க வேண்டும் என்று சீனா, பாகிஸ்தானால் நிபந்தனை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய ஆணு ஆயுதங்களையும் வாங்கி வருகின்றது.

உள்நாட்டில் தயாரிப்புகள்:

உள்நாட்டில் தயாரிப்புகள்:

இந்தியா உள்நாட்டில் போர் விமானங்கள், தளவாட பொருட்கள் என அனைத்தையும் தயாரித்து வருகின்றது. அயல்நாடுகளுக்கு சவால் விடும் வகையில் புதிய போர் விமானங்களையும் தயாரித்து வருகின்றது.

பழைய போர் விமானங்கள் அகற்றம்?

பழைய போர் விமானங்கள் அகற்றம்?

இந்திய விமானப்படையில் உள்ள பழைய போர் விமானங்களை மாற்றி விட்டு அதி விரைவாக தாக்குதல் நடத்தும் விமானங்களை இந்தியா வாங்க முனைப்ப காட்டி வருகின்றது. விமானப்படையில் உள்ள போர் விமானங்களை உடனடியாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளது.

 8 போர் விமானங்கள் வாங்குகின்றது:

8 போர் விமானங்கள் வாங்குகின்றது:

ஹெச்ஏஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து புதிய 8 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானப்படை திட்டம்:

விமானப்படை திட்டம்:

கடந்த காலங்களில் பல்வேறு விபத்துக்களில் சிக்கிய மற்றும் நவீன போர் திறனுக்கு ஈடுதராத பழைய விமானங்களின் இழப்பை ஈடுகட்டவும் இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது.

.Su-30MKI போர் விமானம்:

.Su-30MKI போர் விமானம்:

அதன்படி, மிக் 21, மிக் 27, மிக் 23, மிக் 29, ஜாகுவார் விமானங்களுக்கு மாற்றாக, Su-30MKI ரகத்தைச் சேர்ந்த 8 புதிய விமானங்களை தயாரித்து வழங்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

 ரூ.3 ஆயிரம் கோடி:

ரூ.3 ஆயிரம் கோடி:

Su-30MKI போர் விமானங்களின் மதிப்பு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியா சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும். விமானத்தில் பறந்து தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுக்கும்.

Best Mobiles in India

English summary
Indian Air Force Plans To Buy 8 New Aircraft : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X