அப்பா இப்படி பண்ணுவார்னு நெனக்கவேயில்ல.! நீதிமன்றத்தை நாடிய 24 வயது பெண்! நடந்தது என்ன தெரியுமா?

|

கொரோனா வைரஸ் தொற்று இந்தியர்களை வீட்டிலேயே தங்க வைத்த பிறகு ஆன்லைன் மற்றும் உட்புற விளையாட்டுகள் இந்திய வீடுகளில் பிரதானமாக மாறியது. பிரபலமான லுடோவின் (LUDO) மல்டிபிளேயர் விளையாட்டில் அவரது தந்தை தன்னை ஏமாற்றியதாகக் கூறி, தனக்கு நீதி வேண்டும் என்று கூறி 24 வயது பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

என் அப்பா இப்படி செய்திருக்க கூடாது

என் அப்பா இப்படி செய்திருக்க கூடாது

போபாலில் வசிக்கும் வசிக்கும் 24 வயது பெண், ஆன்லைன் லுடோ மல்டிபிளேயர் கேம்மில் தனது தந்தை தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி ஒரு பெண் குடும்ப நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ​​என்னுடன் ஒரு "நியாயமான" விளையாட்டை விளையாட வேண்டிய எனது தந்தை என்னை விளையாட்டில் தோல்வியுறச் செய்து என் மனதைப் புண்படுத்திவிட்டார் என்று மிகவும் சீரியசாக புலம்பியுள்ளார்.

அவர் இப்படி ஏமாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கவில்லையாம்

அவர் இப்படி ஏமாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கவில்லையாம்

இந்த சம்பவத்திற்குப் பிறகு, வருத்தப்பட்ட அந்த பெண் தனது தந்தையுடன் தனக்கு இருக்கும் அனைத்து உறவுகளையும் துண்டிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் இப்படி ஏமாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கவில்லை என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியும் அளித்துள்ளார். இதனால் அவருடைய தந்தை மீதான அனைத்து மதிக்க விஷயங்களை அவர் இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

எனக்காக விட்டுக்கொடுக்காமல் என்ன பிந்தைக்கு தள்ளிய தந்தை

அவருடைய மகள் என்று கூட பாராமல், விளையாட்டில் எனக்காக விட்டுக்கொடுக்காமல் என்ன பிந்தைக்கு தள்ளியதும் இல்லாமல், விளையாட்டில் பயன்படுத்தும் என் காயையும் கொன்றுவிட்டார் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டை அவர் துரதிர்ஷ்டமான தந்தை மற்றும் அவரின் உடன்பிறப்புகளுடன் விளையாடி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மருத்தவ ஆலோசகரை நாடிய பெண்

மருத்தவ ஆலோசகரை நாடிய பெண்

தனது "மகிழ்ச்சிக்காக" அவரின் தந்தை விளையாட்டில் தாங்கவே இழந்திருக்க வேண்டும் என்றும், அப்படியான ஒரு நிகழ்வைத் தான் தான் எதிர்பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றிய தகவலை சரிதா, ஒரு போபால் சார்ந்த ஆலோசகரை அணுகி Ludo விளையாட்டில் தான் ஏமாற்றப்பட்டதைக் கூறியுள்ளார்.

4 முறை ஆலோசனை செய்தும் பயனில்லை

4 முறை ஆலோசனை செய்தும் பயனில்லை

4 முறை ஆலோசனை செய்தும் அவர் மனம் மாறவில்லை என்று மருத்துவ ஆலோசகரும் தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த செய்தி வைரல் ஆகிவருகிறது. நெட்டிசன்ஸ்கள் தற்பொழுது இந்த செய்தியை வைத்து பலரையும் பல விதமான வேடிக்கை கமெண்ட்களை டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
India: Woman takes father to family court after losing during Ludo board game : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X