இந்தியாவுக்கு 3வது இடம்!!!
மொபைல் யூஸர்களில் தமிழ்நாடு 7 கோடியே 18 லட்சம் வாடிக்கையாளர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது என்று டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது பற்றி நமக்கு முன்பே தெரியும்.
இப்பொழுது உலக அளவில் ஸ்மார்ட்போன் மார்கெட்டில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆம், ஸ்ட்ராடெஜி அனாலெடிக்ஸ் ரிப்போர்டின் படி ஸ்மார்ட்போன் மார்கெட்டில் சீனா முதல் இடத்தில் உள்ளது.
சீனாவை தொடர்ந்து US இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா இந்த வருடம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் இல்லாத இளைஞர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவில் ஸ்மார்ட்போன் மோகம் உள்ளது. இந்த நிலமையில் அடுத்த வருடம் இந்தியா முதல் இடத்திற்க்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.
கிழே உள்ள சிலைட் சோவில் இந்தியாவில் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன்களின் படங்கள் மற்றும் ஸ்ட்ராடெஜி அனாலெடிக்ஸ் ரிப்போர்டின் குறிப்புகளை பார்க்கலாம் வாங்க.
Click Here For Latest Smartphones Gallery

இந்தியாவுக்கு 3வது இடம்!!!
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சாம்சங், ஆப்பிள், நோக்கியா, மைக்கிரோமேக்ஸ், ஹச்டிசி, சோனி, கார்பான், எல்ஜி, இன்னும் பல...

இந்தியாவுக்கு 3வது இடம்!!!
ஸ்ட்ராடெஜி அனாலெடிக்ஸ் ரிப்போர்டின் படி இந்தியாவில் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சாம்சங், ஆப்பிள், நோக்கியா, மைக்கிரோமேக்ஸ்.

இந்தியாவுக்கு 3வது இடம்!!!
இதில் சாம்சங், ஆப்பிள், நோக்கியா போன்ற இன்னும் பல நிறுவனங்கள் வெளிநாட்டை சார்ந்தவைகள்.

இந்தியாவுக்கு 3வது இடம்!!!
இந்தியாவை சார்ந்த நிறுவனங்கள் மைக்கிரோமேக்ஸ், கார்பான்,ஸ்பைஸ் போன்றவைகள். இதில் மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் மக்களிடத்தில் பிரபலமாக உள்ளது.

இந்தியாவுக்கு 3வது இடம்!!!
ஸ்ட்ராடெஜி அனாலெடிக்ஸ் ரிப்போர்டின் படி இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வருடத்திற்க்கு 200% முதல் 500% வரை வளர்கிறது.

இந்தியாவுக்கு 3வது இடம்!!!
ஸ்மார்ட்போன் மார்கெட்டில் இந்தியா மற்ற நாடுகளின் சராசரியை விட நான்கு மடங்கு வேகமாக வளர்கிறது.

இந்தியாவுக்கு 3வது இடம்!!!
ஸ்ட்ராடெஜி அனாலெடிக்ஸ் ரிப்போர்டின் படி இந்தியா வருடத்திற்க்கு 163% முன்னேறியுள்ளது.

இந்தியாவுக்கு 3வது இடம்!!!
சீனா ஸ்மார்ட்போன் மார்கெட்டில் வருடத்திற்க்கு 84% முன்னேறியுள்ளது.

இந்தியாவுக்கு 3வது இடம்!!!
ஜப்பான் ஸ்மார்ட்போன் மார்கெட்டில் வருடத்திற்க்கு 24% முன்னேறியுள்ளது.

இந்தியாவுக்கு 3வது இடம்!!!
US ஸ்மார்ட்போன் மார்கெட்டில் வருடத்திற்க்கு 19% முன்னேறியுள்ளது.
Click Here For New Concept Smartphones Gallery


Click it and Unblock the Notifications