உலகில் இந்தியா மூன்றாவது பெரிய 'ஸ்பேம் நாடு'

Written By:

ஸ்பேம் என்ற முறையானது அமெரிக்கா, சீனா ஆகிவற்றிற்கு அடுத்தபடியாக நமது இந்தியாதான் உள்ளது. இதனால் உலகில் இந்தியா மூன்றாவது பெரிய 'ஸ்பேம் நாடு' என்ற அவப்பெயரையும் பெறுகிறது.

உலகில் இந்தியா மூன்றாவது பெரிய 'ஸ்பேம் நாடு'

ஸ்பேம் என்பது கணினிமுறையில் சொல்வதென்றால் தேவையில்லாத சிக்கலை உண்டாக்குவது. சில நேரங்களில் இந்த ஸ்பேம் முறைமூலமாக பயனாளரின் சுய விவரங்களை திருடிவிடுவார்கள்.

ஈமெயில் மூலமாகவே அதிக அளவில் ஸ்பேம்கள் பரப்பபடுகின்றன. இதுவொரு கணினிமுறை செயல்பாடு. சில நேரங்களில் ஆயிரக்கணக்கில் ஒரே செய்தியால் இவற்றால் அனுப்பமுடியும். அதிக அளவில் விளம்பரங்களுக்காவே இம்முறையானது பரப்பபடுகிறது.

சென்னையில் சாதனங்கள் வாங்க சிறந்த பகுதியெது?!

உலகில் 18.3% களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 8.2 சதவிகிதத்துடன் சீனா இரண்டாமிடத்திலும் 4.2 சதவிகிதத்துடன் இந்தியா மூன்றாமிடமும் பெறுகிறது. பெரு, பிரான்ஸ் போன்ற நாடுகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

Gadgets Gallery

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot