துஹின் வெறும் 17 வயது சிறுவன் தான் ஆனால் அவனுக்கு எல்லையே இல்லை.!

By Prakash
|

துஹின் வயது வெறும் 17 ஆக உள்ளது, ஆனால் இவர் மிகப் பெரிய சாதனைக்கு சொந்தக்காரர். மேலும் தொழில்நுட்பத்தில் பல்வேறு ஆர்வங்களை கொண்டுள்ளார் துஹின்.

தற்போது பல்வேறு மாணவர்கள் தொழில்நுட்பம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். மிகச் சிறியவயதிலேயே பல்வேறு சாதனைகளைப் படைக்கின்றனர் இந்தகால சிறுவர்கள்.

துஹின்:

துஹின்:

இவருக்கு வயது 17 ஆகிறது. ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங்கைப் போலவே, இவர் உடம்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தனது விடா முயற்சியால் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார் துஹின்.

 தேசிய விருது:

தேசிய விருது:

மேற்கு வங்கத்தில் மிட்னாபூரை சேர்ந்தவர் துஹின். இவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இரண்டு தேசியவிருதுகளைப் பெற்றள்ளார். இவர் தனது தேர்வுகளில் முன்னேறி மேற்படிப்பை தொடர ஆசைப்படுகிறார்.

ஏ.எம்.சி:

ஏ.எம்.சி:

இவருக்கு ஆல்ட்ரோகிரிபோஸ் மல்டிலெக்ஸ் கம்யூனிட்டா (ஏ.எம்.சி) உள்ளது. இது மூட்டுகளை பிறப்புடன் கடினமானதாகவும், வளைந்திருக்கும் வகையிலும் ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் பிறந்த குழந்தைகளுக்கு தசை திசுக்களின் அசாதாரண பைப்ரோசிஸ் உள்ளது. அவை தசை சுருக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகையால் அவற்றின் கூட்டு இயக்கங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஸ்டீபன் ஹாக்கிங்:

ஸ்டீபன் ஹாக்கிங்:

துஹின் வருங்காலத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்கைப் போலவே சாதனைப்புரிவார், அத்தகைய முயற்சிகளை தற்போதே தொடங்கிவிட்டார். வானியல் ஆராய்ச்சியில் உலக புகழ்பெற்ற விஞ்ஞானியாக வரவேண்டும் என்பது அவருடைய ஆசை.

துஹின் ஆசை;

துஹின் ஆசை;

ஐ.ஐ.டி கரக்பூரில் இருந்து பி.டெக் தொடர வேண்டும் என்பது அவருடைய தற்போதைய ஆசை. மேலும் ஒரு நாள் என் ஹீரோ ஸ்டீபன் ஹாக்கிங்கை சந்திப்பதே எனது மிகப் பெரிய ஆசை, "என்றார் துஹின்.

தேனாபந்து:

தேனாபந்து:

தற்போது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தேனாபந்து அறக்கட்டளையால் அவருக்கு மடிக்கணினி மற்றும் தொலைநோக்கி வழங்கப்பட்டது. பலரும் இவருக்கு உதவியாக உள்ளனர்.

பெற்றோர்கள்:

பெற்றோர்கள்:

இவருடைய தாய் சுஜாதா, இவருடைய தந்தை சமீரான். சுஜாதா தனது மகனை முழுமையாக முழுநேரமாக ஆதரிப்பதற்காக மத்திய அரசாங்கத்தின் கல்வித் துறையின் பணியை கைவிட்டார்.

Best Mobiles in India

Read more about:
English summary
India’s Own Future Stephen Hawking ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X