Home
News

இண்டர்நெட் வேகம், இந்தியா பெயர் கடல்லையே இல்லையாம்.!!

By Meganathan

சர்வதேச இண்டர்நெட் கனெக்ஷன் வேகமானது 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டில் சுமார் 23 சதவீதம் அதிகரித்திருக்கின்றது. ஒவ்வொரு காலாண்டிலும் சுமார் 8.6 சதவீதம் அதிகரித்து ஒட்டுமொத்தமாக நொடிக்கு சுமார் 32.5 எம்பி வேகத்தை எட்டியிருக்கின்றது.

உலகளவில் இண்டர்நெட் வேகம் அதிகரித்து இருப்பது நல்ல விஷயம் என்றாலும், இந்தியர்களை வருந்த வைக்கும் தகவலும் வெளியாகியுள்ளது. பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி பாதையில் இருக்கும் இந்தியாவில் இண்டர்நெட் வேகம் குறைவாக இருப்பது சமீபத்திய அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் மத்திய அரசு இணையம் சார்ந்த சேவைகளை அறிவித்து வரும் வேலையில் இண்டர்நெட் வேகம் இந்தியாவில் குறைவாக இருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் உலகளவில் அதிக இணைய வேகம் கொண்ட டாப் 10 நாடுகள் எவை என்பதை பாருங்கள்..

10. பின்லாந்து

10. பின்லாந்து

சராசரியாக நொடிக்கு 12.1 எம்பி இண்டர்நெட் வேகம் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 33% அதிகம் ஆகும்.

09 செக் குடியரசு

09 செக் குடியரசு

சராசரியாக நொடிக்கு 12.3 எம்பி இண்டர்நெட் வேகம் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.4% அதிகம் ஆகும்.

08 அயர்லாந்து

08 அயர்லாந்து

சராசரியாக நொடிக்கு 12.3 எம்பி இண்டர்நெட் வேகம் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.4% அதிகம் ஆகும்.

07 லத்வியா

07 லத்வியா

சராசரியாக நொடிக்கு 13.0 எம்பி இண்டர்நெட் வேகம் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 25% அதிகம் ஆகும்.

06 நெதர்லாந்து

06 நெதர்லாந்து

சராசரியாக நொடிக்கு 14.2 எம்பி இண்டர்நெட் வேகம் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15% அதிகம் ஆகும்.

05 சுவிட்சர்லாந்து

05 சுவிட்சர்லாந்து

சராசரியாக நொடிக்கு 14.5 எம்பி இண்டர்நெட் வேகம் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21% அதிகம் ஆகும்.

04 சுவீடன்

04 சுவீடன்

சராசரியாக நொடிக்கு 14.6 எம்பி இண்டர்நெட் வேகம் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 34% அதிகம் ஆகும்.

03 ஜப்பான்

03 ஜப்பான்

சராசரியாக நொடிக்கு 15.2 எம்பி இண்டர்நெட் வேகம் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 16% அதிகம் ஆகும்.

02 ஹாங் காங்

02 ஹாங் காங்

சராசரியாக நொடிக்கு 16.8 எம்பி இண்டர்நெட் வேகம் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 37% அதிகம் ஆகும்.

01 தென் கொரியா

01 தென் கொரியா

சராசரியாக நொடிக்கு 22.2 எம்பி இண்டர்நெட் வேகம் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.6% அதிகம் ஆகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இன்டர்நெட் குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்கள்.!!

இந்தியா வல்லரசு ஆகிடுச்சோ..!?

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
India's Internet Speeds Are Slowest in Asia Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X