இந்தியாவின் மிக வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் 'பரம் யுவா II' தகவல்கள்!

Written By:

இந்தியாவின் மிகவும் வேகமான செயல்திறன்கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரான பரம் யுவா 2 என்ற கணினியானது வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிக வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் 'பரம் யுவா II' தகவல்கள்!

"இந்திய அரசாங்கம் தொழில்நுட்பத்தில் சாதித்துக்கொண்டே வருகிறது. இது மிகவும் சந்தோஷம் தரக்கூடியது." என எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் செயலாளர் ஜே சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

புனேவில் இதை வெளியிட்டுப்பேசிய இவர், பரம் யுவா 2 தான் இந்தியாவின் முதல் அதிவேக சூப்பர் கணினி, மேலும் உலக அளவில் இதன் இடமானது 62. எனவும் தகவல் வெளியிட்டார்.

'கிளுகிளு' ஹோட்டல் ரூம்...தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம்!

இந்த பரம் யுவா 2 சூப்பர் கணினியை பயன்படுத்தி 58,000 ஊர்களின் வானிலை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, சேமிக்குமாம்.

இந்த பரம் யுவா 2 சூப்பர் கணினியின் தயாரிப்பு செலவானது 15 கோடிகள் எனக் கூறப்படுகிறது.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot