உலகளாவிய 4ஜி : இந்தியர்களுக்கு 14வது இடம், ஆனால் ஒரு குறை.!
ரிலையன்ஸ் ஜியோ : இதன் 4ஜி வேகம் பொருத்தமாட்டில் 5.1எம்பிபிஎஸ் ஆக உள்ளது.!
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை வழங்கியதன் மூலம், உலகிளவில் 4ஜி பயன்பாட்டில் 14வது இடத்தைப் பிடித்துள்ளதுää மேலும் தரவரிசையில் இந்தியா ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த தகவலை ஒபன் சிக்னலின் எல்டிஇ அறிவித்தது. மேலும் இன்டர்நெட் பயன்பாடு இனிவரும் காலங்களில் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ அரம்பித்த போது பல்வேறு இலவச சேவைகளை வழங்கியது, தற்போது பல சலுகைகள் அறிவித்து அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது அந்நிறுவனம்.

ரிலையன்ஸ் ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ பொருத்தவரை பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது, மேலும் அதிக பயனாளர்கள் இதில் உள்ளனர், மேலும் இவற்றில் இன்டர்நெட் வேகம் சற்று குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்டிஇ:
எல்டிஇ பதிவிறக்கம் பொருத்தமாட்டில் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்கு 4ஜி சேவை ஜியோ வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

வேகம்:
இதன் 4ஜி வேகம் பொருத்தமாட்டில் 5.1எம்பிபிஎஸ் ஆக உள்ளது, ஒரு விநாடிக்கு ஒரு மெகாபிட் அளவு குறைந்து காணப்படுகிறது, மேவும் சராசரியான உலகளாவிய 3ஜி இணைப்புகளை விட அந்த பதிவிறக்க வேகங்கள் ஓரளவு வேகமாக உள்ளன, இதன் 3ஜி வேகம் பொருத்தமாட்டில் 4.4எம்பிபிஎஸ் ஆக உள்ளது.

தென் கொரியா:
தென் கொரியாவில் 4ஜி வேகம் மிக அதிகமாக கிடைக்கிறது, மேலும் இரண்டாவது இடத்தில் ஹங்கேரி, நெதர்லாந்து, நார்வே மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் அதிக இடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்மார்ட்போன்:
ஸ்மார்ட் சாதன பயனாளர்களால் சேகரிக்கப்பட்ட 19 க்கும் அதிகமான அளவீடுகளைக் கொண்டுள்ளது.75 க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று எல்டிஇ சேவைகளை கொண்டுள்ளன. தற்போது அனைத்து நாடுகளிலிருந்தும் நிலையான முன்னேற்றத்தைக் காண்கிறோம்.

அதிகமாக 85.5சதவீதம்:
ஆறு மாதங்களுக்கு முன்பு, 31 நாடுகளில் 4ஜி சேவைப் பொருத்தமாட்டில் 60சதவீதம் தான் கிடைக்கும் தற்போது அதைவிட அதிகமாக 85.5 சதவீதம் கிடைக்கிறது, இது ஒரு நல்ல முன்னேற்றம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications