சீனாவை 'வீழ்த்தப் போகிறது' இந்தியா..!

|

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், அந்நாட்டின் மக்கள் தொகைக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் தான் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். அது மட்டுமின்றி கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியா - சீனாவிற்கு நடுவே நடக்கும் வளர்ச்சி பந்தயங்களுக்கும் எந்த குறையும் இல்லை..!

இந்தியாவிடம் அடி பணிந்தது அமெரிக்கா..!

அப்படியான ஒரு வளர்ச்சி பந்தயம் ஒன்றில் சீனாவை 'தூக்கி சாப்பிட இருக்கிறது' இந்தியா..! மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் காணவும்..!

ஆய்வு :

ஆய்வு :

சமீபத்தில் எச்எஸ்பிசி (HSBC) நடத்திய ஆய்வு ஒன்றில், உலக அளவில் ஸ்மார்ட்போன் சார்ந்த வளர்ச்சி அளவு விகிதத்தில் சீனாவை விரைவில் பின்னுக்கு தள்ள உள்ளது இந்தியா..!

அதிக ஈடுபாடு :

அதிக ஈடுபாடு :

விலை உயர்ந்த கருவிகளின் விலையை அதிகபட்சமாக குறைத்தல் மற்றும் 3ஜி சேவை போன்றவைகளின் மூலம் இந்தியா சீனாவை முந்த உள்ளது..!

முன்னிலை :

முன்னிலை :

கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து சீனா தான் 'வளர்ச்சி அளவு விகிதத்தில்' (volume growth) முன்னிலை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தகக்து..!

வளர்ச்சி பங்கு :

வளர்ச்சி பங்கு :

சொல்லப்போனால் 2014-ஆம் ஆண்டின் ஸ்மார்ட்போன் வளர்ச்சி அளவு விகிதத்தில் சீனாவின் பங்கு 95% ஆகும்..!

பிற நாடுகள் :

பிற நாடுகள் :

2014-ஆம் ஆண்டின் ஸ்மார்ட்போன் வளர்ச்சி அளவு விகிதத்தின் மீதியான 5% மட்டுமே பிற நாடுகளிடம் இருந்து பெறப்பட்டது. தற்போது அந்த நிலையை மாற்ற உள்ளது இந்தியா..!

வளர்ச்சி அளவு :

வளர்ச்சி அளவு :

தற்போது சீனாவின் ஸ்மார்ட்போன் வளர்ச்சி அளவு 72% ஆகவும், இந்தியாவின் ஸ்மார்ட்போன் வளர்ச்சி அளவு 30% ஆகவும் உள்ளது..!

உயரும் :

உயரும் :

இந்தியாவின் ஸ்மார்ட்போன் வளர்ச்சி அளவு விகிதம் 2019-ஆம் ஆண்டிற்குள் 65% ஆக உயர இருக்கிறது.

உலக அளவில் :

உலக அளவில் :

அதாவது உலக அளவில் இந்தியாவின் பங்கு 12% ஆக இருக்கும் என்று எச்எஸ்பிசியின் ஆய்வு தெரிவிக்கிறது..!

உயரும் வாய்ப்பு :

உயரும் வாய்ப்பு :

2014 - 2019 ஆண்டுக்குள் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சார்ந்த கப்பல் சரக்கு போக்குவரத்தானது 26% வரை உயரும் வாய்ப்பு உள்ளது என்கிறது எச்ஸ்பிசி-யின் ஆய்வு..!

கப்பல் சரக்கு போக்குவரத்து :

கப்பல் சரக்கு போக்குவரத்து :

இந்தியாவை தொடர்ந்து தெற்கு ஆசியாவில் 19 சதவிகதமும், லத்தின் அமெரிக்காவில் 9 சதவிகிதமும், சீனாவில் 5 சதவிகிதமும் ஸ்மார்ட்போன் சார்ந்த கப்பல் சரக்கு போக்குவரத்தானது உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்..!

வாய்ப்பு :

வாய்ப்பு :

அப்படியாக 2019-ஆம் ஆண்டில் சீனாவை ஸ்மார்ட்போன் வளர்ச்சி அளவு விகிதத்தில் இந்தியா பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறதாம்..!

உலக சந்தை :

உலக சந்தை :

2014-ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 275 மில்லியன் ஸ்மார்ட்போன் சார்ந்த கப்பல் போக்குவரத்துகளை நிகழ்த்தி, உலக மொபைல் போன் சந்தையில் 2-ஆம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது..!

ஆன்லைன் :

ஆன்லைன் :

இருந்தும் தற்போதைக்கு ஆன்லைன் மூலம் நடக்கும் ஸ்மார்ட்போன் விற்பனை விகிதத்தில் சீனாவை விட இந்தியா 10% குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது..!

அதிகரிக்கும் :

அதிகரிக்கும் :

அந்த நிலையும் அதிக இன்டர்நெட் பயன்பாடு சார்ந்த மொபைல் கருவிகளின் மூலம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

காரணம் :

காரணம் :

இந்தியா, இந்த அளவிலான வளர்ச்சியை அடைய விலை உயர்ந்த கருவிகளின் விலையை அதிகபட்சமாக குறைத்தல் மற்றும்3ஜி சேவையில் அதிக ஈடுபாடு ஆகியவைகளே காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை படிக்க - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

Best Mobiles in India

English summary
India has pipped China to drive the volume growth of smartphones in the world according to an HSBC report. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X