Home
News

ஜப்பானை பின்னுக்குத்தள்ளியது இந்தியா!!!

இன்றைய டெக்னாலஜி உலகத்தில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டே போகிறது. இன்றைய மனித சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கையில் இன்டர்நெட் பெரும் பங்கு வகிக்கிறது.

இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் தொகையில் இந்தியா ஜப்பானை பின்னுக்குத்தள்ளி உலக அளவில் இப்பொழுது மூன்றாவது இடத்தில் உள்ளது. 7கோடியே 38லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இன்டர்நெட்களை பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரையில் 35வயது முதல் 44வயது வரை இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களே அதிகமாக இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். இதில் 60% மக்கள் ஆன்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களை பயன்படுத்துகிறார்கள்.

அதிகமாக மக்கள் இன்டர்நெட்டில் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். 86% மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக்கின் இன்டர்நெட் டிராபிக் 26% அதிகரித்துள்ளது. ஆன்லைனில் வீடியோ பார்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 27% அதிகரித்துள்ளது.

பேஸ்புக், யாஹூ மற்றும் டெய்லிமோஷன் போன்ற இணையதளங்களில் 54லட்சம் பேர் வீடியோக்களை பார்த்துள்ளனர். இதை பற்றிய சில தகவல்கள் மற்றும் கிராப்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

இன்டர்நெட்

இன்டர்நெட்

இன்டர்நெட் பயன்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் இந்தியா.

source:www.comscore.com

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X