Home
News

மற்ற நாடுகள்ல டேட்டா விலை எவ்வளவு தெரியுமா? உண்மை தெரிஞ்ச வாய்யா பொல்லாப்பிங்க.!

அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் டேட்டா சேவையின் பயன்படும் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுதும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் இமயம் போல் உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் டேட்டா சேவையின் பயன்படும் அதிகரித்து வருகிறது.

டேட்டா சேவை

டேட்டா சேவை

டேட்டா சேவை பயணப்படும் நாடளவிலும் உலகளவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அனைவரும் டேட்டா பயன்பாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை உருவாகியுள்ளது.

ஆய்வின் முடிவு

ஆய்வின் முடிவு

இந்த தனியார் நிறுவனம், டேட்டா சேவைக்காக மக்கள் உலகளவில் எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. ஆய்வின் முடிவுகள் அனைவர்க்கும் ஆசிரியமாம் அமைத்துள்ளது. முக்கியமாக இந்தியர்களுக்கும் பிற நாட்டவர்களுக்கு.

ஐரோப்பா

ஐரோப்பா

நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஐரோப்பாவில் தான் மக்கள் டேட்டா சேவைக்கு அதிகம் பணம் செலவிடுவது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி உலக நாடுகளில் இந்தியா மட்டுமே குறைந்த விலையில் டேட்டா சேவையைத் தனது மக்களுக்கு வழங்கி வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

230 நாடுகளில் ஜிம்பாவே கடைசி

230 நாடுகளில் ஜிம்பாவே கடைசி

230 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் முதலிடம் பிடித்திருக்கும் நாடு இந்தியா தான், இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டா 0.26 டாலர் விலையில் வழங்கப்படுகிறது. அதேபோல் மற்ற நாடுகளில் உள்ள டேட்டா விலைப் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.


இந்தியா - 0.26 டாலர்

கிர்கிஸ்தான் - 0.27 டாலர்

கஜகஸ்தான் -0.49 டாலர்

உக்ரேன் - 0.51 டாலர்

ருவாண்டா -0.56 டாலர்

ஜிம்பாபேவே - 75.20 டாலர்

ஈகுவடோரியல் கினி - 65.83 டாலர்

செயின்ட் ஹெலெனா - 55.47 டாலர்

பாஃல்க்லாண்ட் தீவு - 47.39 டாலர்

ட்ஜிபூட்டி - 37.92 டாலர்கள்

பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நாடு ஜிம்பாவே, இங்குதான் உலகிலேயே அதிக விலையில் டேட்டா விற்பனை செய்யப்படுகிறது. இந்து 1 ஜிபி டேட்டாவின் விலை 75.20 டாலர் ஆகும்.

Best Mobiles in India

English summary
india has the lowest data price all among the nations : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X