'புலி' - இந்தியாவின் முதல் யுத்த தந்திர 'கேம்'..!

"என்னய்யா... ஒரே குழப்பாமா இருக்கு..? புலி - நம்ம இளைய தளபதி நடிக்குற படம் தானே..! அதை ஏன்ய்யா 'கேம்'னு சொல்லி குழப்புற..??!" - என்ற உங்க மைண்ட் வாய்ஸ் நல்லாவே கேக்குது...!

விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த கேம் பிடிக்கும்.!

ஒரு பக்கம் புலி பற்றிய தகவல்கள் தினம் தினம் ஒன்றொன்றாய் கசிந்து கொண்டே இருக்க, மறுபக்கம் எதிர்பார்ப்புகள் தாரு மாறாய் எகிறிக்கொண்டே இருக்கும் இந்த நேரத்துல, விஜய் மற்றும் கேம் பிரியர்களுக்கு... இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, இதோ..!

செப்டம்பர் மாதம் :

செப்டம்பர் மாதம் :

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'புலி', வரும் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கிறது என்ற தகவல் நாம் அனைவரும் அறிந்ததே..!

தெரியுமா உங்களுக்கு :

தெரியுமா உங்களுக்கு :

'புலி' கேம் ஒன்று வெளியாக உள்ளது, அதை பற்றி தெரியுமா உங்களுக்கு..! வாங்க தெரிஞ்சுப்போம்..!

குஷி :

குஷி :

ஸ்க்கைடோவ் ஸ்டுடியோஸ் மற்றுமொரு 'விஜய்' வீடியோ கேமை வெளியிட்டு, விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த இருக்கிறது..!

கேம் :
 

கேம் :

அதவாது, 'புலி' வீடியோ கேமை வெளியிட இருக்கிறது - ஸ்க்கைடோவ் ஸ்டுடியோஸ்..!

கத்தி கேம் :

கத்தி கேம் :

இதற்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற 'கத்தி' திரைப்பட விஜய் கதாப்பாத்திரத்தை முன் வைத்து, வீடியோ கேம் ஒன்றை ஸ்க்கைடோவ் ஸ்டுடியோஸ் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது..!

'புலி' கேம் :

'புலி' கேம் :

அந்த வீடியோ கேமின் வெற்றியை தொடர்ந்தே இப்போது 'புலி' கேம் வெளிவர இருக்கிறது.!

விஜய் சாகசம் :

விஜய் சாகசம் :

புலி கேமில் விஜய் கூர்மையான வாள்களை வைத்துக் கொண்டு சண்டை இடுவது போலவும், சாகசம் புரிவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்..!

இந்தியாவின் முதல் :

இந்தியாவின் முதல் :

அது மட்டுமின்றி இதுவரை உருவான திரைப்பட வீடியோ கேம்களிலேயே, இந்த கேம் தான் இந்தியாவின் முதல் 'யுத்த தந்திரம்' சார்ந்த கேம் என்றும் தெரிவித்துள்ளது, ஸ்க்கைடோவ் ஸ்டுடியோஸ்..!

தகவல் :

தகவல் :

இந்த கேம் ஆண்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் தளங்களுக்கு ஏற்றது போல உருவாக்கப்படுகிறது என்ற தகவலும் கசிந்துள்ளது..!

தேதி :

தேதி :

அதனுடன், இந்த கேமானது 'புலி' திரைப்படம் வெளியாகும் அதே தேதியில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது..!

 
Read more about:
English summary
Skytou Studios has come up with a short teaser game featuring super star Vijay.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X