இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் டெக் கம்பெனிகள்!!!
இந்தியாவில் பிரபலமாக உள்ள ஆன்லைன் விற்பனை தளமான ஈபே(eBay) அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2013ல் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் டெக் கம்பெனிகளை பற்றியதுதான் அந்த அறிக்கை.
ஏப்ரல் 1, 2013 முதல் ஜூன் 30 2013 வரை ஆய்வு செய்யப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொபைல் போன், டேப்லெட், கேமரா, லேப்டாப் மற்றும் டெலிவிஷன் என இதில் பல பிரிவுகள் உள்ளன.
எந்தெந்த பிரிவுகளில் எந்த கம்பெனிகள் ஆதிக்கம் செலுத்துகிறது என இந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது. எல்ஈடி டிவியை விட 3டி எல்ஈடி டிவிகள் இரண்டு மடங்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாம்.
இதில் ஆச்சரியபடும் விஷியம் என்னவென்றால் 49% சாதனங்களே மெட்ரோ சிட்டியில் வசிக்கும் மக்களால் வாங்கப்பட்டுள்ளது. மீதி 51% மற்ற இடத்தில் வசிக்கும் மக்களால் வாங்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பிரிவுகளில் எந்த கம்பெனிகள் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
புதிய சாதனங்களின் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Samsung
மொபைல்களை பொறுத்த வரையில் சாம்சங் நிறுவனமே ஆதிக்கம் செலுத்துகிறது. சாம்சங் மொபைல்களே அதிகம் விற்பனை ஆகியுள்ளது.

Apple
டேப்லெட்டில் ஆப்பிள் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.

Nikon
கேமரா பிரிவில் நிக்கான் நிறுவனம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது.

Samsung
டெலிவிஷனிலும் பிரிவிலும் சாம்சங் நிறுவனமே முன்னிலையில் உள்ளது.

Dell
லேப்டாப்பை பொறுத்த வரையில் டெல் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications