ரேன்சம்வேர் அட்டாக் போலவே ஃபயர்பால் அட்டாக் : இந்தியா பாதிக்கப்படுமா?

ஃபயர்பால் அட்டாக் பொருத்தவரை சுமார் 25.3 மில்லியன் கணினிகள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.!

By Prakash
|

ஃபயர்பால் அட்டாக் பொருத்தவரை சுமார் 25.3 மில்லியன் கணினிகள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. என தகவல் வெளியாகியுள்ளது. பயர்பால்' என்றழைக்கப்படும் புதிய தீம்பொருளுக்கு இந்தியா பாதிப்புற்றிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீன நிறுவனத்தால் தொடங்கப்பட்டது என சில வதந்திகள் தெரியவந்துள்ளன.

ரேன்சம்வேர் அட்டாக் போலவே ஃபயர்பால் அட்டாக் : இந்தியா பாதிக்கப்படுமா?

இதில் 25.3 மில்லியன் பாதிக்கப்பட்ட கணினிகளுடன் இந்தியா மோசமாக பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைப் பின்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சில நாடுகள் பொருத்தமாட்டில் பிரேசில் (24.1 மில்லியன்), மெக்சிகோ (16.1 மில்லியன்), இந்தோனேசியா (13.1 மில்லியன்) மற்றும் அமெரிக்கா (5.5 மில்லியன்) ஆகியவை அடங்கும்.

பெய்ஜிங் சார்ந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கோப்புகளை பாதிக்கும் வண்ணம் உள்ளதாக ஃபயர்பால் அட்டாக்.

உலகளாவிய ரேன்சம்வேர் சைபர் தாக்குதலானது 200,000 க்கும் அதிகமான கணினிகளை பாதித்தது. இந்தியா உட்பட குறைந்தது 150 நாடுகளில் விண்டோஸ் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. தற்போது இந்த ஃபயர்பால் தாக்குதல் சீன மொழி பேசும் குற்றவாளிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டது,

Best Mobiles in India

Read more about:
English summary
India falls victim to new Fireball malware; among worst affected : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X