அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா, இந்தியா: அதிகரித்த இணையபயன்பாடு.!

இந்தியாவும் சீனாவும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாகும். இந்த இரண்டு நாடுகளை காட்டிலும் மக்கள் தொகையை குறைவாக இருப்பது அமெரிக்கா. ஆனால் பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் மகிவும் பலம் வ

|

இந்தியாவும் சீனாவும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாகும். இந்த இரண்டு நாடுகளை காட்டிலும் மக்கள் தொகையை குறைவாக இருப்பது அமெரிக்கா.

ஆனால் பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் மகிவும் பலம் வாய்ந்த நாடாக இருக்கிறது அமெரிக்கா. இப்படி பலம் வாய்ந்த அமெரிக்காவை இந்தியாவும், சீனாவும் 3ம் இடத்திற்கு தள்ளிவிட்டின.

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய  சீனா, இந்தியா: அதிகரித்த இணையபயன்பாடு.!

மேலும், முதல் இரண்டு இடங்களை சீனா, இந்தியாவும் பிடித்துள்ளது. இந்த அளவுக்கு சீனாவிலும், இந்தியாவிலும் பொருளாதாரம், ஸ்மார்ட்போன் பயன்படும் அதிகரிப்பால், ஒரு துறை வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது.

சீனா மக்கள் தொகை:

சீனா மக்கள் தொகை:

சீனாவில் மக்கள் தொகை 138.64 கோடியாக இருக்கின்றது. மேலும், அங்கு பொருளாதார நிலையிலும் இந்தியாவை விட சீனா வலிமையாக இருக்கின்றது. கல்வி மற்றும் தொழில்நுட்பம், வணிகம் , விண்வெளி என அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றது.

இந்திய மக்கள் தொகை:

இந்திய மக்கள் தொகை:

இந்தியாவில் மக்கள் தொகை 132.92 கோடியாக இருக்கின்றது. மேலும், பொருளாரத்திலும் வேகமாக வளர்ந்து வருகின்றது. மேலும் கல்வி , தொழில்நுட்பம், வணிகம், விண்வெளி என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் வகையில் இருக்கின்றது.

இந்தியாவுக்கு குறிவைக்கும் பன்னாடுகள்:

இந்தியாவுக்கு குறிவைக்கும் பன்னாடுகள்:

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருந்தாலும், இங்கு வசிப்போர் அதிகமாக செல்போன் அழைபேசி உள்ளிட்டவை நீண்ட நேரம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்தியாவில் பன்னாட்டு செல்போன், தொலைபேசி நிறுவனங்களும் குறி வைத்து நுழைந்து விடுகின்றனர் .

120 கோடி செல்போன்கள்:

120 கோடி செல்போன்கள்:

இந்தியாவில் 120 கோடி செல்போன்கள் உள்ளன. கடந்தாண்டில் மட்டும் இந்தியர்கள், ஆயிரத்து 200 கோடிமுறை செல்போன் செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளனர், இந்தியாவில் 56 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.

சீனா டிரோனை ஓரம் கட்டிய ஹைப்பர்சோனிக் ஆளில்லா விமானம்: இந்தியா சாதனை.!சீனா டிரோனை ஓரம் கட்டிய ஹைப்பர்சோனிக் ஆளில்லா விமானம்: இந்தியா சாதனை.!

இணைய பயனர்கள்:

இணைய பயனர்கள்:

உலகளவில் இணையப்பயன்பாட்டில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக மேரி மீகர் ஆய்வு தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் இணையத்தின் ட்ரெண்ட் குறித்து மேரி மீகர் ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது.

தொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்.!தொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்.!

அதன்படி உலகளவில் 2018-ம் ஆண்டு 380 கோடி இணையப் பயனாளர்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 51 சதவீதம் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் பயன்பாடு:

சமூக வலைதளங்கள் பயன்பாடு:

இதே பயன்பாடு உலகளவில் 2017-ம் ஆண்டு 49 சதவீதமாக இருந்தது. பேஸ்புக், யூடியூப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியால் கூகுள் நிறுவன வருமானம் ரூ.32,700கோடி:புலம்பும் நிறுவனங்கள்!செய்தியால் கூகுள் நிறுவன வருமானம் ரூ.32,700கோடி:புலம்பும் நிறுவனங்கள்!

முதலிடம் பிடித்த சீனா:

முதலிடம் பிடித்த சீனா:

உலகளவில் 21 சதவீத இணையப் பயனாளர்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளதாக மேரி மீகர் ஆய்வு கூறியுள்ளது. 12 சதவீத இணையப் பயனாளர்களுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 8 சதவீத இணையப் பயனாளர்களுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் இருப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Best Mobiles in India

English summary
india china lead internet usage america trails behind : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X