அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் இந்தியா..!

|

எய்ட்ஸ், வறுமை போன்ற பட்டியல்களில் தான் இந்தியா மேலே இருக்கும், மற்றவைகளில் எல்லாம் படுபாதாளத்தில் தான் இருக்கும் என்று கிண்டல் செய்யும் சில இந்திய மக்கள் மற்றும் உலக நாடுகளுக்கு, இது சரியான பதிலடியாக இருக்கும்..!

சயுன்ஸும் சாமியும் ஒன்னு, அறியாதவன் வாயுல மண்ணு..!

மக்கள் தொகையில் ஏழாம் இடத்தில் உள்ள இந்தியா. இந்த மக்கள் சக்தியை பயன்படுத்தி மேலும் ஒரு படி மேல் செல்ல இருக்கிறது. அது என்ன என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் காண்போம்..!

ஸ்மார்ட் போன் பயன்பாடு :

ஸ்மார்ட் போன் பயன்பாடு :

உலக நாடுகளின் ஸ்மார்ட்போன் பயன்பாடு, உற்பத்தி, விற்பனை போன்றவைகளை முன்னிறுத்தி சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது..!

 கணக்கெடுப்பு :

கணக்கெடுப்பு :

இந்த கணக்கெடுப்பை இன்டர்நேஷனல் ரிசேர்ச் ஃப்ரிம் நடத்தியது..!

 2-ஆம் இடம் :

2-ஆம் இடம் :

அதன்படி 2017-ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இந்தியா 2-ஆம் இடத்திற்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது..!

அமெரிக்கா :

அமெரிக்கா :

இதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, இந்தியா இரண்டாம் இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

சீனா :

சீனா :

முதல் இடத்தில் சீனா உள்ளது..!

முன்னிலை :

முன்னிலை :

2017-ஆம் ஆண்டும் சீனாவே முன்னிலை வகிக்குமாம்.!

இன்டர்நெட் கட்டுப்பாடு வலை :

இன்டர்நெட் கட்டுப்பாடு வலை :

2014-இல் இந்தியாவில், 243 மில்லியன் மக்கள் இன்டர்நெட் கட்டுப்பாடு வலைக்குள் இருக்கிறார்களாம்.!

தற்போது :

தற்போது :

ஆகையால், இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

அமெரிக்கா தற்போது :

அமெரிக்கா தற்போது :

279.8 மில்லியன் மக்களை இன்டர்நெட் கட்டுப்பாடு வலைக்குள் கொண்டு அமெரிக்கா தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.!

உலகை கலக்கும் :

உலகை கலக்கும் :

505 மில்லியன் மக்களை இன்டர்நெட் கட்டுப்பாடு வலைக்குள் பெற்று சீனா 2017-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மூலம் உலகை கலக்குவது உறுதியாம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
India to Become The Second Largest Smartphone Market By 2017.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X