Home
News

இந்திய இரவுகள் : பிரமிக்க வைக்கும் அழகு..! (புகைப்படத்தொகுப்பு)

By Muthuraj

நம் இந்திய தேசம் எவ்வளவு அழகு என்பதற்கு எந்த விதமான விளக்கமும் தேவையே இல்லை தான், இருந்தாலும் நம்மில் பெரும்பாலானனோர்களுக்கு இரவு என்பது தூங்கும் ஒரு பொழுது மட்டுமே.

உங்க மூஞ்சி 'எப்படி' இருக்கும்..!?? (புகைப்படத் தொகுப்பு)

அப்படியாக நாம் மேற்கொள்ளும் அந்த உறக்க பொழுதுகளில் இந்தியாவும், இந்திய வான்வெளிகளும் எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை பலர் பார்க்க தவரவிட்டு விடுகின்றனர், அப்படியானவர்களின் கண்களுக்கு விருந்தாளிக்கவே இந்த புகைப்படங்களை உருவாக்கி உள்ளார் - ஆஸ்ட்ரோ புகைப்படக்கலைஞரான நவனீத் உன்னிக்கிருஷ்ணன். இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட அவரின் புகைபடத்தொகுப்பில் இருந்து, சிறந்த 18 புகைப்படங்கள் இதோ..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

தொலைநோக்கி மற்றும் பால்வழி மண்டலம், லடாக், இந்தியா..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

அன்டரஸ் பகுதி, லடாக்கில் இருந்து..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

லகூன் நேபுளா மற்றும் ட்ரிஃப்ட் நேபுளா, பெங்களூரில் இருந்து..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

பால் வழி மண்டலத்தின் கீழ்..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

நட்சத்திர சுழற்சியில் ஹிமாலயன் சந்திரன் தொலைநோக்கி, இந்தியா..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

தொலைநோக்கி மற்றும் பால்வழி மண்டலம், லடாக், இந்தியா..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

தொலைநோக்கி மற்றும் பால்வழி மண்டலம், லடாக், இந்தியா..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

நட்சத்திர குவியலுக்கு அடியில் ஒரு போட்டோ, நர்கண்டா, இந்தியா.

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

பால்வழி மண்டலம், அதிகாலை 4 மணி, காசர்காட், இந்தியா.

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

லவ்ஜாய் வால்மீன், கேரளாவில் இருந்து..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

சாடர்ன், அன்டரஸ் மற்றும் ஒஃபிக்யூஸ், கேரளாவில் இருந்து..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

ட்ரிஃபிட் நெபுளா, கர்நாடகாவில் இருந்து..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

நிலாவின் உதயம்..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

இந்திய வானவில் ஆராய்ச்சி நிலையம், ஹான்லே.

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

நட்சத்திர வெள்ளம்..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

சிக்னஸ் பகுதி, லடாக்கில் இருந்து..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

ஆன்ட்ரோமேடா நட்சத்திர மண்டலம்..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

ஜுப்பிட்டர்..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

ஆஸ்ட்ரோ புகைப்படக்கலைஞரான நவனீத் உன்னிக்கிருஷ்ணன்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான மற்றும் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Checkout here 18 remarkable shots of India’s night sky from the Earth Capture community.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X