இதையெல்லாம் அறிந்த பின்னர் 'இந்தியன்' என்ற உங்களின் கர்வம் கூடும்.!
இந்த 7 இந்தியர்களுக்கும், கடைசிவரை உலகம் நன்றி சொல்லும்.!
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், பூஜ்யம் (0) என்ற எண் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றால் எண் அமைப்பு () என்னவாகி இருக்கும்..? அப்படியான பூஜ்யத்தை கண்டுப்பிடித்தது பாபிலோனியர்கள் , மாயன்கள் மற்றும் இந்தியர்கள் என்று கூறப்பட்டாலும், இந்திய எண் அமைப்பு தான் பாபிலோனியர்களுக்கு எண்கள் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறர்கள் சில ஆராய்ச்சியாளர்கள்..!
அப்படியாக, இன்றைய உலகம் ஒரு மிகச்சிறந்த இடத்தில இருக்கிறது என்றால் அதற்கு சில முக்கியமான இந்திய கண்டுப்பிடிப்புகள் மூலக்காரணமாக இருக்கின்றன என்பது தான் நிதர்சனம். அவைகளில் உலக அளவில் புரட்சிகளை ஏற்படுத்திய நம்பமுடியாத 7 இந்திய கண்டுபிடிப்புகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

இந்திய கண்டுபிடிப்பு #7 :
யூஎஸ்பி டிரைவ் (USB Drive)

கண்டுப்பிடித்தவர் :
யூஎஸ்பி டிரைவ்தனை கண்டுப்பிடித்தவர் அஜய் பட் (Ajay Bhat) ஆவார்..!

இந்திய கண்டுபிடிப்பு #6 :
கம்பியில்லா தகவல்தொடர்பு (Wireless communication)

கண்டுப்பிடித்தவர் :
கம்பியில்லா தகவல்தொடர்புதனை சர் ஜெகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadeesh Chandra Bose) ஆவார்..!

இந்திய கண்டுபிடிப்பு #5 :
பை மதிப்பு (Pi Value)

கணித மாறிலி :
பை (கணித மாறிலி) - கணிதத்துறையில் மிக அடிப்படையான சிறப்பு எண்களில் ஒன்றான பையின் மதிப்பான 3.14159 என்பதை இந்தியர்களே கண்டுப்பிடித்தனர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்திய கண்டுபிடிப்பு #4 :
இரும எண்கள் (Binary Number system)

பைனரி பிரதிநிதித்துவம் :
எந்தவொரு எண்ணின் பைனரி பிரதிநிதித்துவம் கொண்ட இரண்டு இலக்கங்கள் ஆன 0 மற்றும் 1 என்ற இரும எண் முறையை கண்டுப்பிடித்ததும் இந்தியர்கள் தான்.!

இந்திய கண்டுபிடிப்பு #3 :
கணிதப்பகுதிகளின் சொற்களஞ்சியம் (Glossary of areas of mathematics)

கால்குலஸ் :
கோணவியல் , அல்ஜிப்ரா, வடிவியல், கால்குலஸ் (The concepts of trigonometry, algebra, geometry, and calculus) ஆகியவைகளை கண்டுப்பிடித்ததும் இந்தியர்கள் தான்..!

இந்திய கண்டுபிடிப்பு #2 :
தக்ஷீலா பல்கலைகழகம் (Takshila University)

தொல்லியல் :
பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் முக்கிய தொல்லியல் சார்ந்த இடமான இதுதான் உலகின் முதல் பல்கலைகழகம் ஆகும்..!

இந்திய கண்டுபிடிப்பு #1 :
தி நம்பர் சிஸ்டம் (The Number System)

எண்கள் :
சுமேரியர்கள் - உலகின் முதல் எண்ணும் அமைப்புபை உருவாக்கியவர்கள் அவர்களிடம் இருந்து பாபிலோனியர்கள் எண் அமைப்பை உருவாக்கினர் என்று கூறப்பட்டாலும் இந்திய எண் அமைப்பு தான் பாபிலோனியர்களுக்கு எண்கள் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறர்கள் சில ஆராய்ச்சியாளர்கள்..!


Click it and Unblock the Notifications