அதிநவீன தொழில்நுட்பம் : அம்பலமான அமெரிக்க ரகசியங்கள்..!!

By Meganathan
|

உலக நாடுகளுக்கு பஞ்சாயத்து செய்யும் நாடான அமெரிக்கா, ரகசிய அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களை தயாரிப்பதை முழுநேர பணியாக செய்து வருகின்றது என்றும் கூறப்பட்டு வருகின்றது. இதன் பயனாக உலக நாடுகளிடம் இல்லாத பல்வேறு ஆயுதங்களை அமெரிக்கா வைத்திருக்கின்றது.

அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..!

பாகம் 2 : அமெரிக்கா செய்த வரலாற்று துரோகம்..!

பல ஆண்டுகளாக தயாரிப்பு பணிகளில் இருப்பதோடு பல்வேறு ஆயுதங்களை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாறுதல்களுக்கும் உட்ப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் உலகில் அமெரிக்கா மட்டுமே வைத்திருக்கும் சில அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

எம்க்யூ9 ரீப்பர்

எம்க்யூ9 ரீப்பர்

கடினமான சூழ்நிலைகளிலும் இலக்குகளை துல்லியமாக தேடி, ட்ராக் செய்து தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது எம்க்யூ9.

ஆட்டோ அசால்ட் ஏஏ12

ஆட்டோ அசால்ட் ஏஏ12

அட்கிசன் அசால்ட் துப்பாக்கி என்று அறியப்படும் இந்த வகை துப்பாக்கியானது நொடிக்கு ஐந்து 12 காஜ் ஷெல்களை சுட முடியும். மேலும் இதன் பிரத்யேக வடிவமைப்பு துப்பாக்கியை ஒரே கையில் பயன்படுத்தும் படி வழி செய்கின்றது.

அடாப்டிவ்

அடாப்டிவ்

பிஏஈ சிஸ்டம் தயாரித்த இவ்வகை டேன்கர்கள் இன்ஃப்ராரெட் மூலம் பார்க்கும் போது மறையும் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றது. அறுங்கோண வடிவில் இருக்கும் பிக்சல்கள் டேன்கரின் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

PHASR துப்பாக்கி

PHASR துப்பாக்கி

வீரர்களை காப்பாற்றவும், எதிரிகளை கட்டுப்படுத்தவும் இவ்வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்படடுகின்றன. இந்த துப்பாக்கியில் இருக்கும் லேசர் தொழில்நுட்பமானது குறிப்பிட்ட நேரத்திற்கு எதிரிகளின் கண் பார்வையை பறிக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

டேசர் ஷாக்வேவ்

டேசர் ஷாக்வேவ்

டேசர் ஷாக்வேவ் ஆயுதமானது எதிரிகளை மின்சாரம் மூலம் தாக்கும் திறன் கொண்டதாகும். அதிகபட்சம் 25 அடி வரை இலக்குகளை தாக்குவதோடு இதனினை 100 மீட்டர் தொலைவில் இருந்தும் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டிவ் டினையல் சிஸ்டம்

ஆக்டிவ் டினையல் சிஸ்டம்

எதிரிகளுக்கு சூடு வைத்தே தாக்கும் திறன் கொண்ட இந்த தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது.

லேசர் அவென்ஜர்

லேசர் அவென்ஜர்

போயிங் தயாரித்த லேசர் அவென்ஜர் லேசர் பீம் தொழில்நுட்பம் மூலம் எதிரிகளை திக்கு முக்காட வைக்கும் திறன் கொண்டதாகும்.

மார்ஸ் ரோபோட்

மார்ஸ் ரோபோட்

எம்பி240 இயந்திர துப்பாக்கி, 40எம்எம் கிரீனேடு லான்ச்சர், ஸ்மோக், பெப்பர் ஸ்ப்ரே உள்ளிட்டவைகளை கொண்டிருக்கும் இந்த ரோபோட் ரிமோட் மூலம் இயக்க முடியும். சத்தமில்லாமல் வெடுகுண்டுகளை வைக்க இந்த ரோபோட்கள் பயனுள்ளதாக இருக்கும்.

எக்ஸ்எம்2010

எக்ஸ்எம்2010

எம்24 என அழைக்கப்படும் இவ்வகை துப்பாக்கியானது மேம்படுத்தப்பட்ட ஸ்னைப்பர் ரைஃபிள் எனும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றது.

எக்ஸ்எம்25

எக்ஸ்எம்25

லேசர் ரேன்ஜ்ஃபைன்டர் கொண்டிருக்கும் கிரீனேடு லான்ச்சர் தான் எக்ஸ்எம்25 ஆகும். சுட்ட பின் தோட்டா பயணிக்கும் தூரத்தை கிரீனேடுகள் டிராக் செய்யும் இதனால் இலக்குகளை அடைய 10 மீட்டருக்கும் முன் வெடிக்க வைக்க முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Incredible Hi Tech Weapons Only America Has. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X