Home
News

தி மார்டியன் : மறைக்கப்பட்ட காட்சி பின்னணிகள்..!

By Muthuraj

எந்த ஒரு சூழ்நிலையிலும் சற்றும் ஒத்துழைக்காத ஒன்று தான் விண்வெளி என்பதையும், மனிதனின் உந்து சக்தியானது எந்தவொரு சூழ்நிலையில் இருந்தும் அவனை காப்பாற்றும் என்பதையும் தெளிவாக எடுத்துச்சொல்லும் திரைப்படம் தான் - தி மார்டியன்..!

முழுக்க முழுக்க விண்வெளி மற்றும் செவ்வாய் கிரகம் என்ற கதைக்களம் கொண்ட இத்திரைப்படத்தின் முதுகெலும்பாய் இருந்தது - விஷூவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பம். எண்ணில் அடங்காத விஎஃப்எக்ஸ் காட்சிகளை உள்ளடக்கிய தி மார்டியனில் பயன்படுத்தப்பட்ட சில விஎஃப்எக்ஸ் காட்சிகள் சார்ந்த தொகுப்பே இது..!

முன்பு :

முன்பு :

தி மார்டியன் திரைப்படத்தில் செவ்வாய் கிரகத்தில் பரிசோதனைக்காக மண் மற்றும் கல் மாதிரிகள் எடுக்கும் காட்சி பதிவாக்கப்பட்டபோது..!

பின்பு :

பின்பு :

அதே காட்சி திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட போது..!

முன்பு :

முன்பு :

செவ்வாய் கிரகத்தில் சிக்கி கொண்ட கதாநாயகன் பூமியில் இருக்கும் நாசா விஞ்ஞானிகளோடு தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளும் காட்சி பதிவாக்கப்பட்ட போது.!

பின்பு :

பின்பு :

அதே காட்சி திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட போது..!

முன்பு :

முன்பு :

செவ்வாய் கிரகத்திலேயே உருளைச்செடி வளர்கக்க திட்டமிட்டு அதற்காக கதாநாயகன் செவ்வாய் மண்ணை அள்ளிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாக்கப்பட்ட போது..!

பின்பு :

பின்பு :

அதே காட்சி திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட போது..!

முன்பு :

முன்பு :

கதாநாயகன் மார்ஸ் ரோவர் உடன் நிற்கும் காட்சி பதிவாக்கப்பட்ட போது..!

பின்பு :

பின்பு :

அதே காட்சி திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட போது..!

முன்பு :

முன்பு :

செவ்வாய் கிரகத்தில் கதாநாயகன் வாழ்ந்து வந்த கூடாரம் வெடிப்புக்குள்ளாகி, அதை மீண்டும் கதாநாயகன் சரி செய்யும் காட்சி பதிவாக்கப்பட்ட போது..!

பின்பு :

பின்பு :

அதே காட்சி திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட போது..!

முன்பு :

முன்பு :

தி மார்டியன் திரைப்படக்காட்சி ஒன்றில் கதாநாயகன் விண்வெளி ஹெல்மெட் பதிவாக்கப்பட்ட போது..!

பின்பு :

பின்பு :

அதே காட்சி திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட போது..!

முன்பு :

முன்பு :

திரைப்படத்திற்காக ஜோர்டன் பாலைவனத்தில் காட்சி ஒன்று பதிவாக்கப்பட்ட போது..!

பின்பு :

பின்பு :

அதே காட்சி திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட போது..!

முன்பு :

முன்பு :

செவ்வாய் கிரகத்தின் இரவுப்பொழுது காட்சி ஒன்று பதிவாக்கப்பட்ட போது..!

பின்பு :

பின்பு :

அதே காட்சி திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட போது..!

வீடியோ :

தி மார்டியன் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட மேலும் பல விஎஃப்எக்ஸ் உருவாக்க காட்சிகள் சார்ந்த வீடியோ..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் மற்றும் வீடியோ : எம்பிசி

Best Mobiles in India

English summary
Incredible before and after images of the visual effects in The Martian. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X