2023 மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி.. அதுக்கு அப்புறம்? Google கிட்ட இருந்து வந்த பேட் நியூஸ்!

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து அருமையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேபோல் இந்நிறுவனத்தின் சேவைகளை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

இந்நிலையில் கூகுள் நிறுவனம் சில முக்கிய சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதாவது இந்த ஆண்டு பல டெக் நிறுவனங்கள் மோசமான நிலையில் தான் உள்ளன. குறிப்பாக சில முன்னணி நிறுவனங்கள் எதிர்வரும் ரெசிஷனை சமாளிக்கச் செலவுகளைக் குறைக்க ஊழியர்கள் பணிநீக்கம்
உட்படப் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெடியா இருங்க! தங்க கிரகத்தை உடைக்கப் போகும் NASA.. இனி பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கோடீஸ்வரன்!ரெடியா இருங்க! தங்க கிரகத்தை உடைக்கப் போகும் NASA.. இனி பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கோடீஸ்வரன்!

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

மேலும் சுந்தர் பிச்சை தலைமையில் செயல்படும் கூகுள் நிறுவனத்தின் 2 முக்கியச் சேவைகள் சில காரணங்களுக்காக ரத்து செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TV வாங்கலயோ டிவி.. கூவி விற்காத குறையாக 43-இன்ச் மாடல்கள் மீது மரண ஆபர் போட்ட Amazon!TV வாங்கலயோ டிவி.. கூவி விற்காத குறையாக 43-இன்ச் மாடல்கள் மீது மரண ஆபர் போட்ட Amazon!

2023 மார்ச் மாதம்

2023 மார்ச் மாதம்

அதாவது சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, வரும் 2023 மார்ச் மாதம் ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் ஸ்ட்ரீட் வியூவ் செயலியை நிறுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் இப்போது தனியாக ஸ்ட்ரீட் வியூவ் ஆப்-ஐ ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் வழங்கி வருகிறது. குறிப்பாக இதைக் கொண்டு கூகுள் மேப்ஸ்-இல் ஸ்ட்ரீட் வியூவ் சேவையைப் பெறலாம்.

சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

ஆனால் தற்போது கூகுள் மேப்ஸ் தளத்திலேயே எளிமையாக ஸ்ட்ரீட் வியூவ் ஸ்மூடியோ வெப் ஆப் மூலம் 360 imagery சேவையைப் பெறமுடியும். எனவே தனியாக ஸ்ட்ரீட் வியூவ் செயலியைப் பயன்படுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காயத்துக்கு மருந்து போட்ட Whatsapp! 3 முக்கிய அம்சம் அறிமுகம்.. இது தெரிந்தால் வேற எதையும் தொடமாட்டீங்க.!காயத்துக்கு மருந்து போட்ட Whatsapp! 3 முக்கிய அம்சம் அறிமுகம்.. இது தெரிந்தால் வேற எதையும் தொடமாட்டீங்க.!

ஸ்ட்ரீட் வியூவ்

அதாவது சென்னை,டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கியமான நகரங்களில் சமீபத்தில் தான் ஸ்ட்ரீட் வியூவ் சேவையை அளித்து வருகிறது கூகுள் நிறுவனம். இதுதவிர கூகுள் மேப்ஸ் பக்கத்தில் பல புதிய அம்சங்கள் வந்துவிட்டது என்பது தான் உண்மை. எனவே இனி தனியாக ஸ்ட்ரீட் வியூவ் செயலியை பயன்படுத்த தேவை இல்லை.

48 மணி நேரத்துக்குள்ள பண்ணணும்! இல்லனா? Telegram App-ல் பலருக்கும் தெரியாத ஒரு சமாச்சாரம்!48 மணி நேரத்துக்குள்ள பண்ணணும்! இல்லனா? Telegram App-ல் பலருக்கும் தெரியாத ஒரு சமாச்சாரம்!

Google Hangouts-ஐ நிறுத்துகிறது

Google Hangouts-ஐ நிறுத்துகிறது

அதேபோல் கூகுள் நிறுவனம் டெக்ஸ்ட், வீடியோ, வாய்ஸ்சாட் செயலியான Google Hangouts-ஐ நிறுத்துகிறது. அதன்படி Google Hangouts-ஐ நீக்கிவிட்டு அதற்கு பதிலாக Google Chatஆக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

Google Hangouts செயலி நீக்கப்படும் நிலையில் அதற்கு பதிலாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கூகுள் சாட்-ஐ பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

எலான் மஸ்க்கை வம்புக்கு இழுக்கும் பிரபல தமிழ் நடிகர்! சம்பவம் இருக்கு! என்ன சொன்னார் தெரியுமா?எலான் மஸ்க்கை வம்புக்கு இழுக்கும் பிரபல தமிழ் நடிகர்! சம்பவம் இருக்கு! என்ன சொன்னார் தெரியுமா?

கூகுள் சாட்

கூகுள் சாட்

இந்த கூகுள் சாட் மூலம் அனைவரும் டெக்ஸ்ட், வீடியோ வாய்ஸ்சாட், கூகுள் டாக்ஸ்,ஸ்லைட்ஸ், ஷீட் போன்ற அனைத்தையும் பயன்படுத்த முடியும் என்றுகூறப்படுகிறது. குறிப்பாக இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்ற கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

பாக்கதான் தம்மாத்துண்டு இருக்கும்.. ஆனா இந்த Nokia பிளிப் போனில் வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!பாக்கதான் தம்மாத்துண்டு இருக்கும்.. ஆனா இந்த Nokia பிளிப் போனில் வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

கூகுள் நிறுவனம்

அதேசமயம் கூகுள் நிறுவனம் அடுத்த ஆண்டு பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர கூகுள் நிறுவனம் அதிநவீன ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் மாடல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
In 2023 we gonna lose a beautiful feature in Google and that is Street view in Maps: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X