Home
News

“நாகரிகத்தின் சிதைவுகள், கலைப் பொருட்கள், பழங்காலத் தொழில் நுட்பங்கள்” – தடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் குறித்த ஆவணம் – 2018

கற்காலத்தில் இருந்து தற்காலம் வரை மனிதன் அடைந்துள்ள நாகரிக வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றுக்கான சாட்சியங்களாய் இவை திகழ்கின்றன.

அருங்காட்சியகங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், பழங்காலப் புகைப் படங்கள், ஓவியங்கள் ஆகியவை மனித சமூகத்தின் வளர்ச்சி நிலையைப் பிரதிபலிக்கும் ஆவணங்களாகும். கற்காலத்தில் இருந்து தற்காலம் வரை மனிதன் அடைந்துள்ள நாகரிக வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றுக்கான சாட்சியங்களாய் இவை திகழ்கின்றன.

நாகரிகத்தின் சிதைவுகள், கலைப் பொருட்கள், பழங்காலத் தொழில் நுட்பங்கள்.

தொல்லியல் துறை மற்றும் நிலவியல் துறை (geological) ஆவணங்களில் பழங்காலக் கலைப் பொருட்கள் தெளிவாகவும் ஒழுங்காகவும் ஆவணமாக்கப்பட்டு உள்ளன.
பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், மாறுபட்ட வராற்று உண்மைகளை வெளிக் கொண்டு வரும் அமைந்துள்ளன.

கலைப் பொருட்கள்

கலைப் பொருட்கள்

நாம் நம்பிக் கொண்டிருக்கின்ற வரலாற்றுக்குப் பொருந்தாத கலைப் பொருட்கள் ("out of place artifacts") பல கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவைகள், வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தில் நிலவிய மேம்பட்ட நாகரிகத்தையும் பண்பாட்டையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளன.


கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் இவற்றைச் சில வரலாற்று ஆசிரியர்கள் மரபுப் போர்வைக்குள் வைத்து மூட நினைக்கின்றனர்.

பழமையான வராறுகள்

பழமையான வராறுகள்

ஆனால் எவ்வளவுதான் மறைத்து வைத்தாலும், முரண்பட்ட கருத்துக்கள் நிலவினாலும் பாதுகாக்கப்பட்ட பழமையான வராறுகள் தன்னுடைய பெருமைகளை உலகுக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.


வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது மனித நாகரிக வளர்ச்சி ஒரு நேர் கோட்டில் அமையாமல் (not as linear) சுழற்சி முறையில் (cyclic) அமைந்திருப்பது தெரிய வருகிறது.

எழுச்சி மற்றும் வீழ்ச்சி

எழுச்சி மற்றும் வீழ்ச்சி

நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, மனித சமூகத்தின் பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சி ஆகியவை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன. மனித நாகரிகத்தின் வளர்ச்சி, பண்பாட்டின் எழுச்சி ஆகியவை முழுவதுமாக வரலாற்றுப் பதிவுகளில் அல்லது மனித மனதின் நினைவுப் பதிவுகளில் இல்லை. மாறாக புராணம் மற்றும் மரபு சார்ந்த பதிவுகளாகவும், தற்போது கண்டெடுக்கப்பட்ட சில ஆச்சர்யமூட்டும் சான்றுகளிலும் பொதிந்துள்ளன.

ய் சிலிர்க்க வைக்கும் பல தகவல்

ய் சிலிர்க்க வைக்கும் பல தகவல்

நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகக் கடந்த கால வரலாறு உள்ளது. மனித நாகரிகத்தின் கடந்த கால ரகசியங்களை நாம் கண்டுணர வேண்டும். அவ்வாறாகப் பழமையான வரலாற்றைக் கண்டறிய முற்பட்டால் மெய் சிலிர்க்க வைக்கும் பல தகவல்களும் உண்மைகளும் நமக்காக வரிசையாகக் காத்திருக்கின்றன.

புராணங்கள்

புராணங்கள்

வரலாற்று ஆசிரியர்களால் நம்ப முடியாத அளவுக்குச் சில கலைப் பொருட்களும், நவீன சாதனங்கள் குறித்த ஆவணங்களும் கிடைத்துள்ளன. அவைகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையவை. ஆனால் மிக நவீனமயமாக உள்ளன. இன்றைய அறிவியல் ஆய்வாளர்கள் இந்த வலாற்றுப் பதிவுகளை நம்ப மறுக்கின்றனர். அவர்களுக்குத் தேவை இவற்றை மெய்ப்பிப்பதற்கான போதுமான ஆதாரங்கள்.


புராணங்கள், செவி வழிச் செய்திகள் ஆகியவற்றைக் கடந்து சில வியப்பூட்டும் பொருட்களும் சான்றுகளும் நமக்குக் கிடைத்துள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Impossible Ruins Out of Place Artifacts Ancient Tech New Forbidden Discoveries Documentary 2018: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X