ஆப்பிள் உருவான விதம் - புகைப்படங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்நியாக்

Posted By:

ஆப்பிள் நிறுவனம் துவக்கத்தில் உருவான விதத்தினை தான் இங்கு புகைப்படங்களில் பார்க்க இருக்கின்றோம். துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட போது இந்நிறுவனம் உலகளவில் பிரலமாகும் என யாரும் அறிந்திருக்கவில்லை. ஏன் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் வோஸ்நியாக் கூட அறிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே கூற வேண்டும்.

வியப்பூட்டும் விசித்திரமான ஸ்மார்ட்போன் அக்சஸரீஸ்

இங்கு ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்நியாக் புகைப்படங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள். இவை ஆப்பிள் நிறுவனம் துவங்கப்பட்ட போது எடுக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முதலீடு

முதலீடு

ஆப்பிள் நிறுவனம் துவங்க ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் வோஸ்நியாக் மொத்தமாக $2400 முதலீடு செய்தனர்.

விற்பனை

விற்பனை

சுமார் 50 ஆப்பிள் 1 கம்ப்யூட்டர்களை முதலில் ஒரு நிறுவனம் வாங்கி விற்பனை செய்தது.

ஆப்பிள் 2

ஆப்பிள் 2

பின் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஆப்பிள்2 கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கேம்ஸ்

கேம்ஸ்

ஆப்பிள் 2 கம்ப்யூட்டர்களுக்கு பின் அந்நிறுவனம் எண்ணற்ற கேம்களை கணினிகளில் அறிமுகம் செய்தது.

மென்பொருள்

மென்பொருள்

ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் பல மென்பொருள்கள் மக்களுக்கு உபயோகமாக வழங்கப்பட்டன.

விளம்பரம்

விளம்பரம்

விற்பனையை அதிகமாக்க அந்நிறுவனம் தொலைகாட்சிகளில் விளம்பரங்களை வழங்கின.

விற்பனை

விற்பனை

ஆப்பிள் 2 கம்ப்யூட்டர்களின் விற்பனை பலரையும் வியப்படைய செய்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
check out here the images of Steve Jobs and Steve Wozniak from the old days. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot