Home
News

உங்களை அச்சுறுத்தும் உலகின் மிகச்சிறந்த புகைப்படங்கள்

By Meganathan

உலக புகைப்பட தினத்தை அனுசரிக்க உலகின் சிறந்த புகைப்படங்களை தான் இங்கு தொகுத்துள்ளோம். இந்த புகைப்படங்கள் உங்களை ஆச்சர்யப்படுத்துவது மட்டுமில்லாமல் அலற வைக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. இந்த புகைப்படங்கள் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டவை என்பதோடு இதில் இருக்கும் இடங்களை இந்த கோனத்தில் யாரும் பார்த்திருக்க முடியாது என்றே கூறலாம், இந்த புகைப்படங்களை பார்ப்போமா

#1

#1

சீனாவின் பெரிய கோபுரமான ஷாங்காய் டவரில் இருந்து நகரத்தின் அழகை பாருங்கள்

#2

#2

ஹாங்காங்கி்ன் சுற்று வட்டார நகரங்கள்

#3

#3

லண்டனின் மிகப்பெரிய கட்டிடத்தின் கடைசி தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோ

#4

#4

ஐரோப்பாவின் மிகப்பெரிய கட்டிடமான மெர்குரி சிட்டி டவரில் இருந்து எடுக்கப்பட்டது

#5

#5

ரஷ்யாவின் சுற்று வட்டார பகுதிகள் கழுகின் பார்வையில் இப்படித்தான் இருக்கும்

#6

#6

துபாயில் அமைந்துள்ள உலகின் உயரிய குடியிருப்பான பிரின்சஸ் டவரில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது

#7

#7

துபாய் நகரின் வேறு சில இடங்கள்

#8

#8

போலாந்தின் வார்சா சிட்டி சென்டர் வளாகத்தில் இருந்து தரை மட்டம் எப்படி இருக்கு

#9

#9

ஸ்பெயின் நாட்டின் பெனிடோர்மை இந்த கோனத்தில் பார்த்திருக்கின்றீர்களா

#10

#10

ஜெர்மனியின் பெர்லின் நகரை சுற்றி இருக்கும் பகுதிகள்

#11

#11

ஸ்பெயின் நாட்டின் சக்ரதா பேமிலியா டவர் அழகாக இருக்கின்றதா

#12

#12

எகிப்தின் கிசா பிரமிட்கள், இப்படி இதற்கு முன் பார்த்திருக்கின்றீர்களா

Best Mobiles in India

English summary
Illegal Photographs urban climbers took risking their lives
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X