Home
News

காமூகன் ஐ.கேட் சி.இ.ஓ மூர்த்தி டிஸ்மிஸ்!

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல ஐ.டி கம்பெனியான ஐ.கேட்டின் CEO வான மூர்த்தியை அதிரடியாக கம்பெனியை விட்டு விலக்கி இருக்கிறது ஐ.கேட்.

இவர் இரண்டாவது முறையாக இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளார் இந்த சர்ச்சையில் சிக்கியதால் இந்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவர் இன்போசிஸ்ல் CEO ஆக பணி ஆற்றிய போது இதே சர்ச்சையில் சிக்கி 2002 ல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் இருந்தும் இவர் மீது பாலியல் புகார்கள் குவிந்தன.

அதன்பிறகு இவர் ஐ கேட் CEO வாக சேர்ந்தார், இதனால் ஐ கேட்டின் இலாபம் மூன்று மடங்கு அதிகரித்தது.

ஆனாலும் இவர் மீது பாலியல் புகாருக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

இப்போது ஐ.கேட்டில் இருந்தும் வெள்யேற்றி விட்டனர் இந்த காம மன்னனை.

இன்னும் மூர்த்தியால் சீரழிக்கப்பட்ட பெண்கள் எத்தனையோ, வேலைக்கு வரும் பெண்களை எப்படி பயன்படுத்தி இருக்கார் பாருங்கள்.

இதுபோன்றோருக்கு என்ன தண்டனை தான் கொடுப்பது நீங்களே சொல்லுங்களேன்....

Click Here For New Tablets Gallery

ஐ கேட் CEO

ஐ கேட் CEO

இவரால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மில்லியன் டாலர்களை இன்போசிஸ் வழங்கியது.

ஐ கேட் CEO

ஐ கேட் CEO

இதனால் 2002 ல் இன்போசிஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்

ஐ கேட் CEO

ஐ கேட் CEO

ஐ கேட் CEO இருக்கும் போது மேலும் இரண்டு பெண்களுக்கு மில்லியன் கணக்கில் டாலர்களை வார் இரைத்தார்.

ஐ கேட் CEO

ஐ கேட் CEO

தற்போது இவரால் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருக்கிறார்.

ஐ கேட் CEO

ஐ கேட் CEO

இன்னும் இதுபோல இவர் மீது ஏராளமான பாலியல் புகார்கள் உள்ளன

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X