Home
News

ஐ கேட் CEO மீது மீண்டும் பாலியல் புகார்

ஐ கேட் CEO மூர்த்தி மீண்டும் பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். இவர் இரண்டாவது முறையாக இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஏற்கனவே இவர் இன்போசிஸ்ல் CEO ஆக பணி ஆற்றிய போது இதே சர்ச்சையில் சிக்கி 2002 ல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் இருந்தும் இவர் மீது பாலியல் புகார்கள் குவிந்தன.

அதன்பிறகு இவர் ஐ கேட் CEO வாக சேர்ந்தார், இதனால் ஐ கேட்டின் இலாபம் மூன்று மடங்கு அதிகரித்தது.

ஆனாலும் இவர் மீது பாலியல் புகாருக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

உண்மையில் இப்படிப்பட்ட CEO க்களால் நிச்சயம் அந்த கம்பெனிகளுக்கு தான் அவப்பெயர் எனலாம்.

இவரை பற்றிய சர்ச்சைகளை கீழே காண்போம்....

Click Here For New Smartphones Gallery

ஐ கேட் CEO

ஐ கேட் CEO

இவரால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மில்லியன் டாலர்களை இன்போசிஸ் வழங்கியது.

ஐ கேட் CEO

ஐ கேட் CEO


இதனால் 2002 ல் இன்போசிஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஐ கேட் CEO

ஐ கேட் CEO


ஐ கேட் CEO இருக்கும் போது மேலும் இரண்டு பெண்களுக்கு மில்லியன் கணக்கில் டாலர்களை வார் இரைத்தார்.

ஐ கேட் CEO

ஐ கேட் CEO

தற்போது இவரால் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருக்கிறார்.

ஐ கேட் CEO

ஐ கேட் CEO

இன்னும் இதுபோல இவர் மீது ஏராளமான பாலியல் புகார்கள் உள்ளன.

Click Here For New Concept Smartphones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X