Home
News

ஸ்மார்ட்டிவி வாங்க ஐடியா இருக்கா: இது சரியான நேரம்: பிளிப்கார்ட்டில் iFFALCON தின அறிவிப்பு!

iFFALCON விற்பனை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட்டில் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் பிப்ரவரி 9 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.

ஸ்மார்ட்டிவி வாங்க ஐடியாஇருக்கா:பிளிப்கார்ட்-ல் iFFALCON தின அறிவிப்பு

iFFALCON தின விற்பனை பிளிப்கார்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிளிப்கார்ட்டில் க்யூஎல்இடி மற்றும் 4கே அல்ட்ரா எச்டி டிவி மாடல்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினங்களில் எச்71 மற்றும் கே61 ஸ்மார்ட்டிவிகள் ரூ.51,999, ரூ.23,499 என்ற விலையில் கிடைக்கிறது.

இஃபல்கான் தின தள்ளுபடி விற்பனையானது பிப்ரவி 6 ஆம் தேதிமுதல் தொடங்கி பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடக்கிறது. iFFALCON எச்71 டிவியானது 55 இன்ச் அளவில் ரூ.51,999-க்கு கிடைக்கிறது. இந்த டிவி மெட்டாலிக் பாடி மற்றும் பெசல் லெஸ் வடிவமைப்புடன் வருகிறது. அதோடு குவாண்டம் டாட், எச்டிஆர் 10 ப்ளஸ், டால்பி விஷன் ஆதரவோடு வருகிறது.

இஃபல்கான் ஸ்மார்ட்டிவி கே61 மூன்று டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கிறது. இதன் 43 இன்ச் மாடல் ரூ.23,499 எனவும் 50 இன்ச் மாடல் ரூ.29,999 எனவும் 55 இன்ச் மாடல் ரூ.37,999 எனவும் கிடைக்கிறது. இது 4 கே உள்ளடக்கத்துடன் சிறந்த படம் மற்றும் தரமான வீடியோ அமைப்பு அனுபவத்தை தருகிறது. மேலும் இதில் டால்பி ஆடியோ, மைக்ரோ டிம்மிங், எச்டிஆர் 10 ஆதரவுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்டிவி ஆண்ட்ராய்டு ஆதரவுடன் கூகுள் அசிஸ்டெண்ட் ஒருங்கிணைப்பை கொண்டுள்ளது. இது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் ஆதரவை கொண்டுள்ளது. iFFALCON நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், இது தங்களு வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த சிறந்த சலுகைகளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iFFALCON Day Announced on Flipkart: iFFALCON Smarttv Available at Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X