55' இன்ச் Smart Tv மீது 61% தள்ளுபடி! இப்போ வெறும் ரூ.28,000 மட்டுமே.! எங்கே வாங்கினால் இந்த சலுகை?
உங்கள் வீட்டிற்கு ஒரு குட்டி தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்க உருவாக்கப்பட்ட பெஸ்ட் ஸ்மார்ட் டிவி சாதனம் தான் இந்த iFFALCON U62 55' இன்ச் டிவி. ரூ.74,000-திற்கு விற்பனை செய்யப்பட்ட இந்த சாதனம் இப்போது வெறும் ரூ.28,499 விலையில் கிடைக்கிறது.
இந்த iFFALCON U62 55 inch Ultra HD LED Smart Google TV என்ற தயாரிப்பு TCL நிறுவனத்திற்கு சொந்தமானது. TCL பிராண்ட் பல காலமாக ஸ்மார்ட் டிவி (Smart TV) தயாரிப்பில் களமிறங்கி, பல கோடி மக்களை அதன் தயாரிப்பால் மகிழ்வித்து வருகிறது. அந்த வரிசையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சாதனம் தான் இந்த iFFALCON ஸ்மார்ட் டிவி.

இது உங்களுக்கு 55' இன்ச் அளவுடன் பெரிய சைசில் வருகிறது. உங்கள் வீடியோ அனுபவத்தை தியேட்டர் அனுபவத்திற்கு நிகராக மேம்படுத்தும் படி, இந்த iFFALCON TV உருவாக்கப்பட்டுள்ளது. உங்களுக்குப் பிடித்த திரைப்படத்தை பெரிய டிஸ்பிளேவில் தரமான ஆடியோ மற்றும் வீடியோ குவாலிட்டியில் நீங்கள் பார்க்கலாம். தெளிவான மல்டிமீடியா தரத்துடன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் நீங்கள் கிளியர் கிளாரிட்டி உடன் உணர முடியும்.
இந்த டிவியின் HDR அம்சம் கண்ணைக் கவரும் வகையில் வருகிறது. இதில் சிறந்த நிழல் வரையறை மற்றும் தெளிவான கலர் பூஸ்ட்டர் போன்ற அம்சங்களும் உள்ளது. இவற்றுடன் குறிப்பிடத்தக்க சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது. இந்த டிவியில் உள்ள டைனமிக் கலர் இம்ப்ரூவ்மென்ட் அம்சமானது, மங்கலான வண்ணப் படங்களை வண்ணமயமான படங்களாக உயர்த்தி, மிக துல்லியமான அனுபவத்தை அதிகரிக்கிறது. இப்போது இந்த டிவி மீது Flipkart இல் சலுகை கிடைக்கிறது.
ஹை-டைனமிக் ரேஞ்ச் (HDR) தொழில்நுட்பத்துடன் வரும் இந்த iFFALCON Smart TV 55' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் மிகவும் மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் 3 HDMI போர்ட் மற்றும் 1 USB போர்ட் உடன் வருகிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட் டிவி ஒரு இன்பில்ட் டிவி யூனிட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி இரண்டு 24W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

இது 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது Google TV அம்சத்துடன் வருகிறது. இது டால்பி ஆடியோ ஆதரவுடன் தரமான ஹோம் தியேட்டர் சவுண்ட்களுக்கு நிகரான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் ஸ்மார்ட் ரிமோட் Netflix, Amazon Prime Video, YouTube, TCL Channels, Google Assistant போன்ற அம்சங்களுக்கான பிரத்தியேக ஹாட்-கீஸ்களை கொண்டுள்ளது.
இந்த அட்டகாசமான iFFALCON U62 55 inch Ultra HD LED Smart Google TV சாதனத்தின் அசல் MRP விலை இந்தியாவில் ரூ. 73999 ஆகும். இது இப்போது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் 61% தள்ளுபடிக்குப் பிறகு, வெறும் ரூ.28,499 என்ற மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. 55'-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை இப்படி ஒரு குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.


Click it and Unblock the Notifications








