இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் போதும் நீங்களும் லட்சாதிபதி தான்: முழு விவரம்.!

|

ஒரு சில இணையதளங்கள் மக்களின் வருமானத்திற்கு அதிகமாகவே உதவுகிறது என்றே கூறலாம். அதாவது இந்த கொரோனா பரவல் காலத்தில் நீங்கள் வீட்டிலேயே இருந்து பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வாய்ப்பை இப்போது Quickr இணையதளம் வழங்கியுள்ளது.

தகவலின்படி, ஒரு

அண்மையில் வெளிவந்த india.com தகவலின்படி, ஒரு குறிப்பிட்ட வருடத்தில் வெளியான இரண்டு ரூபாய் கைவசம் இருந்தால் லட்சாதிபதி ஆகலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சில விதி முறைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சிடப்பட்டு இருக்க

அதாவது 1994-ம் ஆண்டில் இந்திய அரசாங்கம் வெளியிட்ட இரண்டு ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதற்கு ஐந்து லட்சம் வரை பெறமுடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நாணயத்திற்கு பின்புறம் தேசியக்கொடி அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.

சாம்சங் கேலக்ஸி எம் 32 'இந்த' விலையில் மாத இறுதியில் அறிமுகமா? அப்போ கண்டிப்பா வாங்கலாம் போலயே?சாம்சங் கேலக்ஸி எம் 32 'இந்த' விலையில் மாத இறுதியில் அறிமுகமா? அப்போ கண்டிப்பா வாங்கலாம் போலயே?

ன்லைன் விற்பனையாளரா

முதலில் உங்களிடம் இந்த அரிய நாணயங்களில் ஒன்று இருந்தால் Quickr இணையதளத்தில் அதனை விற்பனை செய்ய, ஆன்லைன் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். அதன்பின்பு நீங்கள் வைத்திருக்கும் அந்த அரிய நாணயத்தை போட்டோ எடுத்து அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தாராளமா வாங்கலாம்: போக்கோவுக்கு அட்டகாச தள்ளுபடி- பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை!தாராளமா வாங்கலாம்: போக்கோவுக்கு அட்டகாச தள்ளுபடி- பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை!

த்திருப்போர் முகவரி,

அதேபோல் நாணயம் வைத்திருப்போர் முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை சரியாக அந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தெரியுது ஆனா தெரியல: புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு- தெரியுது ஆனா தெரியல: புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு- "ஒளிரும் ராட்சச நட்சத்திரம்" சூரியனைவிட 100 மடங்கு!

நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தின் அடிப்படையில்

மேலும் விவரங்கள் கிடைக்கப்பட்ட பின்பு, பழைய நாணயங்களை வாங்குபவர்கள் தொடர்பு கொண்டு உங்களிடம் ரூபாய் குறித்த விவரங்களை பேசுவார்கள். அவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தின் அடிப்படையில் உங்கள் நாணயத்தை விற்கலாம்.

டெஸ்லா கார், ஐபோன், தங்க கட்டி கூட தரோம் தடுப்பூசி மட்டும் போடுங்க.. பரிசுகளை வாரி வழங்கும் நாடு..டெஸ்லா கார், ஐபோன், தங்க கட்டி கூட தரோம் தடுப்பூசி மட்டும் போடுங்க.. பரிசுகளை வாரி வழங்கும் நாடு..

ன்னால் அச்சிடப்பட்ட

அதேபோல் சுதந்திரத்திற்கு முன்னால் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் அதற்கும் 2 லட்சம் வரை பெறமுடியும். ஆனால் அதற்கு விதிமுறையாக அந்த நாணயத்தின் பின்புறம் விக்டோரியா மகாராணியின் படம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் இல் டெலீட்டான மெசேஜ், போட்டோஸ், வீடியோஸ்,GIFகளை எப்படி மீண்டும் பார்ப்பது?வாட்ஸ்அப் இல் டெலீட்டான மெசேஜ், போட்டோஸ், வீடியோஸ்,GIFகளை எப்படி மீண்டும் பார்ப்பது?

னவும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த 1918-ம் ஆண்டு பிரட்டிஷ் அரசர் கிங் ஜார்ஜ் படம் இருந்தால் அந்த ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.9லட்சம் எனவும் கூறப்படுகிறது.

News Source: india.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
If you have this rare 2 rupee coin you can get up to 5 lakh online: Details here: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X