Home
News

சூப்பர் கற்பனை : 'இவர்களும்' லோகோ மாற்றினால் எப்படி இருக்கும்..!?

உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள், நேற்று தன் புதிய லோகோவை அறிமுகம் செய்ததை தான் உலகமே பேசிக்கொண்டிருக்கிறது. கடந்த 16 வருடங்களில் கூகுள் செய்த அற்புதமான லோகோ மாற்றம் இது என்று கூறப் படுகிறது..!

கூகுள் லோகோ - ஒரு ப்ளாஷ்பேக்..!

அது ஒருபக்கம் இருக்க, கூகுளைப் போலவே உலகின் பிற பிரபலமான நிறுவனங்களும் தங்களின் லோகோவை புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற சிறிய கற்பனையே இந்த தொகுப்பு. உடன் தவற விடாமல் நிச்சயம் பார்க்க வேண்டிய தொகுப்பும் கூட..!

கேனான் :

கேனான் :

பிரபல கேமிரா தயாரிப்பு நிறுவனமான கேனானின் தற்போதைய லோகோ..!

கேனான் :

கேனான் :

புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..!

கோக்கோ கோலா :

கோக்கோ கோலா :

பிரபல குளிர்பான நிறுவனமான கோக்கோ கோலாவின் தற்போதைய லோகோ..!

கோக்கோ கோலா :

கோக்கோ கோலா :

புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..!

எச்எஸ்பிசி :

எச்எஸ்பிசி :

பிரபல எச்எஸ்பிசி வங்கியின் தற்போதைய லோகோ..!

எச்எஸ்பிசி :

எச்எஸ்பிசி :

புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..!

 ஐபிஎம் :

ஐபிஎம் :

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-ன் தற்போதைய லோகோ..!

ஐபிஎம் :

ஐபிஎம் :

புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..!

தி நியூயார்க் டைம்ஸ் :

தி நியூயார்க் டைம்ஸ் :

பிரபல அமெரிக்க பத்திரிக்கையான தி நியூயார்க் டைம்ஸ்-ன் தற்போதைய லோகோ..!

தி நியூயார்க் டைம்ஸ் :

தி நியூயார்க் டைம்ஸ் :

புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..!

சப்வே :

சப்வே :

பிரபல உணவகமான சப்வே-யின் தற்போதைய லோகோ..!

சப்வே :

சப்வே :

புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..!

சிக்-ஃபில்-அ :

சிக்-ஃபில்-அ :

பிரபல அமெரிக்க உணவகமான சிக்-ஃபில்-அ-வின் தற்போதைய லோகோ..!

சிக்-ஃபில்-அ :

சிக்-ஃபில்-அ :

புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..!

கேப் :

கேப் :

பிரபல உடை தயாரிப்பு நிறுவனமான கேப்-ன் தற்போதைய லோகோ..!

கேப் :

கேப் :

புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..!

தி கார்டியன் :

தி கார்டியன் :

பிரபல செய்தி ஊடகமான தி கார்டியனின் தற்போதைய லோகோ..!

தி கார்டியன் :

தி கார்டியன் :

புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..!

ஹெனிகேயின் :

ஹெனிகேயின் :

பிரபல பியர் தயாரிப்பு நிறுவனமான ஹெனிகேயினின் தற்போதைய லோகோ..!

ஹெனிகேயின் :

ஹெனிகேயின் :

புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : பாப் அல்-க்ரீனீ / மாஷிபில்

Best Mobiles in India

English summary
Check out here about If other companies revamped their iconic logos like Google. Read more about this in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X