ஜடியா வழங்கும் 30ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி?

வோல்ட்இ சேவைக்கு அப்கிரேடு செய்யும் ஐடியா வாடிக்கையாளர்கள் எச்டி தரத்தில் வாய்ஸ் கால்கள், 4ஜி டேட்டா, போன்ற சேவைகளைபயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

|

ஐடியா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டிப்பாக இந்த அறிவிப்பு பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடியா வழங்கும் 30ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி?

கடந்த மாதம் ஐடியா நிறுவனம் ஆறு வட்டாரங்களில் அதன் வோல்ட்இ சேவை அறிமுகம் செய்தது, பின்பு கூடுதலாக ஒன்பது வட்டராங்கள் மற்றும் இறுதியாக ஐந்து வட்டராங்களில் அதன் வோல்ட்இ சேவையை துவங்கியது. தற்சமயம் இந்தியா முழுவதும் 20 வட்டாரங்களில் ஐடியா நிறுவனம் அதன் வோல்ட்இ சேவையை வழங்கி வருகிறது.

ஐடியா நிறுவனம்:

ஐடியா நிறுவனம்:

இப்போது ஐடியா நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் முதல் வோல்ட்இ சேவையை மேற்கொள்வோருக்கு 10ஜிபி டேட்டாவும், பின்பு நான்கு வாரங்களுக்கு பின் சேவை குறித்த விமர்சனங்களை வழங்குவோருக்கு 10ஜிபி டேட்டா மற்றும் எட்டாவது வாரத்தில் மீண்டும்
விமர்சனம் வழங்குவோருக்கு 10ஜிபி டேட்டா என மொத்தம் 30ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

வாய்ஸ் கால்:

வாய்ஸ் கால்:

வோல்ட்இ சேவைக்கு அப்கிரேடு செய்யும் ஐடியா வாடிக்கையாளர்கள் எச்டி தரத்தில் வாய்ஸ் கால்கள், 4ஜி டேட்டா, போன்ற சேவைகளை
பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வோல்ட்இ சேவைக்கு கட்டணம் எதுவும் தேவையில்லை என்று ஐடியா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

தற்சமயம் தேர்வுசெய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஐடியா வோல்ட்இ வழங்கப்படும், பின்பு விரைவில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் இந்த வோல்ட்இ வழங்கப்பட இருக்கிறது. 4ஜி கிடைக்காத இடங்களில் தானாக 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்-க்கு மாற்றப்பட்டு விடும்.

  வோல்ட்இ

வோல்ட்இ

ஐடியா பயனர்களுக்கு வோல்ட்இ கிடைக்கவில்லை என்றால்யஉவ எழiஉந என டைப் செய்து 12345 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Idea VoLTE Rollout Completed Across All Its 4G Circles : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X