Home
News

4ஜி மொபைல் : ஜியோவிற்கு போட்டியாக களம் இறங்கும் ஐடியா, வோடபோன்.!

4ஜி மொபைல் தயாரிக்க ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் லாவா, கார்பன் உள்ளிட்ட மொபைல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது 4ஜி மொபைல் போனை விற்பனை செய்து வருகிறது, இதை தொடர்ந்து ஜியோவிற்கு போட்டியாக ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் ரூ.1500-க்குள் மலிவு விலையில் ஸ்மார்ட்போனை வழங்க திட்டமிட்டுள்ளது.

ஜியோவிற்கு போட்டியாக களம் இறங்கும் ஐடியா, வோடபோன்.!

4ஜி மொபைல் தயாரிக்க ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் லாவா, கார்பன் உள்ளிட்ட மொபைல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜியோ:

ஜியோ:

இப்போது ரூ.1500 செலுத்தினால் இந்த ஜியோபோனை பெறமுடியும்,அதன்பின் மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த பணம் திரும்ப வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

ஒற்றை சிம் கார்டு:

ஒற்றை சிம் கார்டு:

தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட 4ஜி வசதி கொண்ட ஜியோபோன் பொறுத்தவரை ஒற்றை சிம் கார்டு சிம்கார்டு போடும் வசதி மட்டுமே உள்ளது.

ஏர்டெல் :

ஏர்டெல் :

ஜியோ 4ஜி ஸ்மார்ட்போனிற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பார்தி ஏர்டெல் நிறுவனம், அதன் 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.1,399/- என்ற மிக மலிவான விலை நிர்ணயப்புள்ளி கொண்டு அறிவித்துள்ளது.

இரட்டை சிம்:

இரட்டை சிம்:

வெளியாகியுள்ள ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜியோ 4ஜி போனை ஒருவழி செய்துவிடும் என்பதுபோல் தான் தெரிகிறது. குறிப்பாக முழு தொடுதிரை அனுபவத்தையும், இரட்டை சிம் ஸ்லாட்களையும், யூட்யூப், வாட்ஸ்ஆப்மற்றும் பேஸ்புக் போன்ற பிரபலமான பயன்பாடுகளுக்கான அணுகலையும் இக்கருவி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் ஏ40 இந்தியன் என்று அழைக்கப்படும் மற்றும் ரூ.1,399/- என்ற விலை நிர்ணயத்தை பெறும்

ஐடியா& வோடபோன்:

ஐடியா& வோடபோன்:

ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூடிய விரைவில் ரூ.1500-க்குள் மலிவு விலையில் ஸ்மார்ட்போனை வழங்க திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Idea Vodafone may also offer 4G smartphones ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X