நீண்ட நாள் பிளானை அறிவித்து அதிரவிட்ட ஐடியா.!
தற்போது வோடபோன் நிறுவனம் இரண்டு நீண்ட நாள் பயனளிக்கும் வகையில் ரூ.999, ரூ.1999 பிளானை அறிவித்தது வோடபோன். இந்நிலையில், அதேபோல ஐடியா நிறுவனம் இரண்டுபிளான்களை டெலிகாம் துறையில் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது வோடபோன் நிறுவனம் இரண்டு நீண்ட நாள் பயனளிக்கும் வகையில் ரூ.999, ரூ.1999 பிளானை அறிவித்தது வோடபோன்.

இந்நிலையில், அதேபோல ஐடியா நிறுவனம் இரண்டுபிளான்களை டெலிகாம் துறையில் அறிமுகம் செய்துள்ளது.
மேலும், டெலிகாம் டாக் செய்தியில் கீழே கூறியபடி நாம் காணலாம்.

சலுகைகளை பெறமுடியும்:
இதன் மூலம் நாம் வாய்ஸ் கால், டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளையும் நாம் பெற முடியும்.
ரூ.999, மற்றும் ரூ.1999 பிளான்கள் ஓராண்டுக்கு பயனளிக்க கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடியாவின் ரூ.999 பிளான்:
இதில் ரூ.12ஜிபி டேட்டாவை 365 நாட்களுக்கு நாம் பெற முடியும். தினமும் 100 எஸ்எம்எஸ்களையும், அளவில்லா லோக்கல் கால்களையும் பெற முடியும். இது பஞ்சாப் தொலைத் தொடர்பு வட்டாரத்திற்கு மட்டும் பொருந்தும்.

ஐடியா ரூ.1999 பிளான்:
இந்த பிளானில் தினமும் 100 எஸ்எம்எஸ்கள், தினமும் 1.5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி யில். 1.5ஜிபி வரை டேட்டாவை பெற முடியும். லோக்கல் எஸ்டிடி கால்களையும் அளவில்லாமல் பேசி மகிழலாம்.
இந்த சலுகை விரைவில் கேராளாவிலும் அறிமுகம் செய்யப்படும்.

ஐடியா சிட்டி பேங்க் ஆப்பர்:
சிட்டி பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஐடியா இணைதளத்தில் ரீசார் செய்தால், ரூ.4 ஆயிரத்திற்கு ரீசார் செய்தால், 30 நாட்களுக்குள் ஒரு சில ஆப்பும் கிடைக்கின்றது. மேலும். இதில், 1.5ஜிபி டேட்டா , அன்லிமிட்டேட் வாய்ஸ் கால்களையும் 365 வாலிட்டியுடன் பெறலாம். இதை வோடாபோன், ஐடியா வாடிக்கையாளர்கள் பெறலாம்.


Click it and Unblock the Notifications