ஆண்டுமுழுவதும் வெறும் ரூ.51/-க்கு 1ஜிபி தரவு வழங்கும் ஐடியா.!

Written By:

முன்னேறிக்கொண்டே போகும் கட்டண போரில் அசைக்க முடியாத சலுகைகளை கொண்டு வந்துகொண்டே இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற திட்டங்களுடன் போட்டியிட பல தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் கடந்த சில மாதங்களில் பல அற்புதமான கட்டண திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இப்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் சொந்தமான ஐடியா செல்லுலார் நிறுவனம் தன் பங்கிற்கு புதிய சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த பல மாதங்களில் ஐடியா தனது பயனர்களுக்கு பல நுழைவு நிலை கட்டண திட்டங்களை கொண்டு வந்து விட்டது. இப்போது வெறும் ரூ.51/-க்கு ஒரு வருடம் முழுவதற்க்கும் 1 ஜிபி அளவிலான தரவை வழங்கும் அதன் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது சமீபத்தில் வோடாபோன் இதே போன்ற ஒரு சலுகையை ரூ.55/-க்கு வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதை எப்படி பெறுவது என்பதை பற்றிய தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வழிமுறை #01

வழிமுறை #01

இந்த சலுகையை ஆண்டு முழுவதும் அனுப்பிவைக்கும் பொருட்டு, ஐடியா பயனர்கள் ரூ.1,499/- என்ற ஒரு வெளிப்படையான ரீசார்ஜ்தனை அவர்களின் ஐடியா எண்ணிற்கு செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

வழிமுறை #02

இந்த ரீசார்ஜை உங்கள் ஐடியா எண்ணில் எந்த ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் கடைகளிலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பின்னர் உங்கள் எண் 6ஜிபி அளவிலான 4ஜி தரவு பெரும் அது வெறும் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்ற வோடபோன் சலுகை என்று போலல்லாமல், ஒரு 1 ஆண்டு செல்லுபடியாகும் வண்ணம் இருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03

வழிமுறை #03

ரூ.1,499/- என்ற வெளிப்படைரீசார்ஜ் நிகழ்த்திய பின்னர் ஐடியா பயனர்கள் இப்போது ரூ.51/- கொண்டு தங்களது எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய 1 மாதம் செல்லுபடியாகும் 1ஜிபி தரவு பெறுவார்கள்.

வழிமுறை #04

வழிமுறை #04

தமிழ்நாடு மற்றும் சென்னை, பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கோவா, கேரளா, அரியானா ஆகிய பிரதேசங்களில் வெளிப்படையான ரீசார்ஜ் நிகழ்த்திய பின்னர் ஐடியா பயனர்கள் ரூ.51/- கொண்டு தங்களது எண்ணிக்கைகளை நிரப்ப வேண்டும். ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மாத ரீசார்ஜ் ரூ.52 ஆகும் மற்றும் கர்நாடகா மற்றும் வட கிழக்கு பகுதிகளுக்கான விலை முறையே ரூ.48 மற்றும் ரூ.54 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

ப்ரீபெய்ட்

ப்ரீபெய்ட்

#இந்த சலுகை ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டுமே.
#இது ஐடியா எண்களில் மட்டுமே வேலை செய்யும்

சரிபார்த்த பின்னர் ரீசார்ஜ்

சரிபார்த்த பின்னர் ரீசார்ஜ்

#இந்த சலுகையில் வெளிப்படையான செலவு ரீஜார்ஜ் நிகழ்த்துவது அத்தியாவசியம்
#உங்கள் வட்டத்தில் உள்ள மாதாந்திர ரீசார்ஜ் விலையை ஒருமுறை சரிபார்த்த பின்னர் ரீசார்ஜ் செய்யவும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ வாசிகளே வெல்கம் ஆஃபர் டிசம்பர் 3 அன்று முடிவிற்கு வராது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Idea Now Offers 1GB Data For 1 Year at Just Rs. 51. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்