Just In
- 2 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 3 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 3 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 4 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- News
நடிகர் ரஜினியின் போட்டோ, பெயரை பயன்படுத்த தடை.. மீறினால் குற்ற நடவடிக்கை.. அறிவிப்பின் பரபர பின்னணி
- Finance
வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு.. ஜனவரி 30 -31 வங்கி சேவைகள் பாதிக்காது..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Movies
பிக் பாஸ் பாவனியை வெளுத்து வாங்கிய விக்ரமன்... இவரு ரியலாவே இப்படித்தானா?: ஷாக்கான ரசிகர்கள்!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஐடியாவின் ரூ.93/- அறிமுகம்; ஏர்டெல் ரூ.93, ஜியோ ரூ,98/-க்கு சவால்.!
ஏர்டெல் சமீபத்தில் அதன் ரூ.93/- என்கிற ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, இப்போது ஐடியா செல்லுலார் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அதே ரூ.93/- திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ரூ.93/-ன் கீழ், ஐடியா அதன் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி/ 3ஜி/ 3ஜி தரவு மற்றும் வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடிடி அழைப்புகள் மற்றும் உள்வரும் ரோமிங் அழைப்பு ஆகிய நன்மைகளை வழங்குகிறது. எனினும், இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ரோமிங் நன்மை இல்லை என்பதும் இந்த புதிய ஐடியா ரீசார்ஜ் திட்டமானது 10 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அழைப்புகளின் மீது வரம்பு
மறுகையில் இந்த திட்டத்தின் இலவச அழைப்புகளின் மீது வரம்பும் உள்ளது. அதாவது பயனர்கள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மற்றும் ஒரு வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் மட்டுமே இலவச அழைப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கட்டணம் செலுத்த வேண்டும்
மேலும் ஒரு வாரத்தில் 100 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பயனர்களை அழைக்க முடியாது. இந்த அழைப்பு வரம்பை தாண்டிய பின்னர் பயனர்கள் அழைப்புகளுக்கு நொடிக்கு 1 பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் செலுத்த வேண்டும்.

போட்டி
இந்த புதிய ஐடியா ரூ.93/- என்கிற டேட்டா பேக் ஆனது நேரடியாக பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.93/- உடனும் மற்றும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- திட்டத்துடனும் போட்டியிடுகிறது.

ஏர்டெல் ரூ.93
ரூ.93/- என்கிற ஏர்டெல் பேக் ஆனது 1ஜிபி அளவிலான 4ஜி/ 3ஜி டேட்டா, வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி அழைப்புக்கள், உள்வரும் ரோமிங் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை 10 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

ஜியோவின் ரூ.98
மறுகையில் உள்ள ஜியோவின் ரூ.98/- திட்டமானது மொத்தம் 14 நாட்களுக்கு செல்லுபடியை கொண்டுள்ளது. அதன் நன்மைகளை பொறுத்தமட்டில் வரம்பற்ற உள்ளூர் / எல்டிடிஅழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 150எம்பி அளவிலான டேட்டா (அதாவது 14 நாட்களுக்கு மொத்தம் 2.1 ஜிபி அளவிலானதரவு) ஆகிய நன்மைகளுடன் மொத்தம் 140 இலவச எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

ரூ.309/-ல் திருத்தங்கள்
சமீபத்தில், ஐடியா அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான கூடுதல் தரவு நன்மைகளை வழங்கும் நோக்கத்தில் ரூ.309/-ல் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இப்போது திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ், பயனர்கள் 1.5 ஜிபி அளவிலான 4ஜி தரவைப் பெறுவார்கள்.

சில வட்டாரங்களில் மட்டுமே
முன்னர் இந்த திட்டத்தின் கீழ் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது என்பதும், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வட்டங்கள் போன்ற சில வட்டாரங்களில் மட்டுமே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470