Home
News

அறிமுகம் : நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி வழங்கும் ஐடியா ப்ரீபெயிட் திட்டம்.!

ஐடியா நிறுவனத்தின் ரூ.399 திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்த திட்டத்தில் முன்பு 1.4ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் வழங்கப்பட்டது.

ஐடியா நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வகையில் இன்று ஐடியா நிறுவனம் ரூ.392-என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில்
இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

அறிமுகம் : நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி வழங்கும் ஐடியா ப்ரீபெயிட் திட்டம்.!

ஐடியா நிறுவனத்தின் புதிய ரூ.392-திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 60நாட்களுக்கு பயன்படுத்த முடியும், பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடியா-வின் ரூ.399 திட்டம்:

ஐடியா-வின் ரூ.399 திட்டம்:

ஐடியா நிறுவனத்தின் ரூ.399 திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்த திட்டத்தில் முன்பு 1.4ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் வழங்கப்பட்டது, ஆனால் இப்போது 1ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பின்பு இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் நன்மைகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடியா-வின் ரூ.189 திட்டம்:

ஐடியா-வின் ரூ.189 திட்டம்:

சில நாட்களுக்கு முன்பு ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.189 பிரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 56நாட்கள்
பயன்படும் வகையில் வெளிவந்தது. இந்த திட்டதில் 2ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்ட, இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு ரோமிங், 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த
திட்டத்தில் கிடைக்கிறது.

வோடபோன்:

வோடபோன்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு ரோமிங், 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த
திட்டத்தில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Idea launches Rs 392 prepaid pack with 1.4GB data per day, revises Rs 399 pack: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X