Home
News

தமிழகத்தில் 4ஜி சேவை ஐடியா அறிவிப்பு..!!

By Meganathan

இந்தியாவில் வேகமாக பயனாளிகளை அதிகரித்து வரும் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அதன் படி அந்நிறுவனம் இந்தியாவின் 750 நகரங்களில் 4ஜி சேவை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4ஜி சேவை ஐடியா அறிவிப்பு..!!

மேலும் 2016 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4ஜி சேவைகள் வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், பஞ்சாப், ஹர்யானா, ஒரிஸ்ஸா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மேற்கொள்ள இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 4ஜி சேவை ஐடியா அறிவிப்பு..!!

கிராமபுறங்களில் 2ஜி சேவையை 3ஜியாகவும், மற்ற இடங்களில் 4ஜி எல்டிஈ சேவையை வழங்குவதன் மூலம் சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Idea to Launch 4G Services in TN and 750 Towns all over India. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X