Home
News

ஐடியா ஃப்ளிப் கார்ட் கூட்டனி கூட்டணி : 30ஜிபி டேட்டா யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஐடியா, ஃப்ளிப் கார்ட் இணைந்து வழங்கும் 30ஜிபி இலவச டேட்டா: தேர்ந்தேடுக்கப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு வழங்குகிறது.!

By Prakash

ஜியோ தற்போது பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகிறது, அதற்க்குப் போட்டியாக ஐடியா பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் கட்டணகுறைப்பு போன்றவற்றை அறிவத்துவருகிறது, இதனால் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.

தற்போது ஐடியா,ஃப்ளிப் கார்ட் இணைந்து 30ஜிபி இலவச டேட்டாவை அறிவித்துள்ளது, இவை தேர்ந்தேடுக்கப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஐடியா ப்ரீபெய்ட்:

ஐடியா ப்ரீபெய்ட்:

ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூபாய்.356 மற்றும் ரூபாய்.191க்கு ரீசார்ஜ் செய்தால் இலவச தரவுகளை பெறமுடியும் என மும்பையை சார்ந்த டெல்கோ ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐடியா வாடிக்கையாளர்கள்:

ஐடியா வாடிக்கையாளர்கள்:

தற்போது அறிவிக்கப்பட்ட இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் தேர்ந்தேடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இலவச டேட்டா ஆபர்களை வழங்குகிறது என ஐடியா மற்றும் ஃப்ளிப் கார்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

ரூபாய்.356 ரீசார்ஜ்:

ரூபாய்.356 ரீசார்ஜ்:

ஜியோ வாடிக்கையாளர்கள் ரூபாய்.356க்கு ரீசார்ஜ் செய்தால் 30ஜிபி இலவச இலவச டேட்டாவை பெறமுடியும், மேலும் தினசரி டேட்டா வரம்பில்லாமல், உபயோகப்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய்.191 ரீசார்ஜ்:

ரூபாய்.191 ரீசார்ஜ்:

ஜியோ வாடிக்கையாளர்கள் ரூபாய்.191க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 10ஜிபி டேட்டாவை மட்டுமே பெறமுடியும்.

4ஜி ஸ்மார்ட்போன்கள்:

4ஜி ஸ்மார்ட்போன்கள்:

டெல்கோவின் கருத்துப்படி லெனோவா, மைக்ரோமேக்ஸ், மோட்டோரோலா மற்றும் பானாசோனிக் போன்ற 4ஜி ஸ்மாரட்போன்களுக்கு மட்டுமே இந்த ஆபர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Idea Flipkart team up to offer free 30 GB data : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X