Home
News

எமர்ஜென்ஸி ரீசார்ஜ் வழங்கும் ஐடியா!

By Super
எமர்ஜென்ஸி ரீசார்ஜ் வழங்கும் ஐடியா!

ரூ.3-க்கு எம்ர்ஜென்ஸி ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை கர்நாடகா ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது ஐடியா நிறுவனம்.

ஒரு முக்கியமான போன்கால் செய்ய வேண்டும் என்ற சமயத்தில் மொபைலில் பேலன்ஸ் இல்லாமல் போகும்நிலையை அனைவரும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனையை மனதில் கொண்ட ஐடியா நிறுவனம் ரூ.3-க்கு எமர்ஜென்ஸி ரீசார்ஜ் செய்யும் வசதியினை கர்நாடகா மாநிலத்திற்கு வழங்குகிறது ஐடியா லைஃப்லைன் சேவை.

50022 என்ற (டோல் ஃப்ரீ) எண்ணிற்கு கால் செய்து இந்த ரூ.3-க்கு ரீசார்ஜ் வசதியினை பெற முடியும். இதனால் பேலன்ஸ் இல்லாமல் போகும் தருணங்களில், இந்த எண்ணிற்கு கால் செய்து இந்த எமர்ஜென்ஸி ரீசார்ஜ் வசதியினை பெற முடியும்.

அதன் பிறகு ரீசார்ஜ் செய்யும் பணத்தில் இருந்து இந்த 3 ரூபாயுடன் சேர்த்து, எமர்ஜென்ஸி சேவைக்கு கூடதலாக 1 ரூபாய் கழித்துக்கொள்ளப்படும்.

90 நாட்களுக்கு மேல் ஐடியா நெட்வொர்க் சேவையை பயன்படுத்தும் ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்கள் மட்டும் தான் மேல் கூறப்பட்டுள்ள இந்த வசதியினை பெற முடியும். ஐடியா லைஃப்லைன் சேவை வழங்கும் இந்த எமர்ஜென்ஸி

ரீச்சார்ஜ் வசதி கோவா, கேரளா ஆகிய இடங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எமர்ஜென்ஸி வசதி இன்னும் மற்ற இடங்களிலும் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X