Home
News

ஐடியா செல்லுலாரின் திருத்தப்பட்ட ரூ.499 "நிர்வாணா" திட்டம்.!

ஐடியா செல்லுலாரின் "நிர்வாணா" போஸ்ட்பெயிட் ரூ. 999-திட்டம் பொறுத்தவரை தற்சமயம் வரம்பற்ற இலவச உள்ளூர் / எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்எம்எஸ் மற்றும் 80ஜிபி டேட்டா.

By Prakash

ஐடியா செல்லுலார் நிறுவனம் தற்சமயம் போஸ்ட்பெயிட் கட்டணத்திட்டங்களை திருத்தி அதை நிர்வாணா போஸ்ட்பெயிட் கட்டண திட்டங்களாக அறிவித்துள்ளது. மேலும் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணத் திட்டங்கள் பொறுத்தவரை பல்வேறு ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

ஐடியா செல்லுலாரின் திருத்தப்பட்ட ரூ.499

ஏர்டெல் மற்றும் வோடபோன் கட்டண திட்ட நன்மை சார்ந்த அச்சுறுத்தலுக்கு ஐடியா செல்லுலார் சற்று தாமதமாக பதிலளித்தது. இப்போது கூடுதல் டேட்டாவை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது ஐடியா நிறுவனம். தற்சமயம் ஐடியா செல்லுலாரின் "நிர்வாணா" பட்ஜெட் போஸ்ட்பெயிட் ரூ.499, ரூ.649 மற்றும் ரூ.999 திட்டங்களை மட்டுமே மீண்டும் மாற்றியுள்ளது.

நிர்வாணா 499:

நிர்வாணா 499:

ஐடியா செல்லுலாரின் "நிர்வாணா" போஸ்ட்பெயிட் ரூ. 499-திட்டம் பொறுத்தவரை தற்சமயம் வரம்பற்ற இலவச உள்ளூர் / எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்எம்எஸ் மற்றும் 40ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதற்கு முன்பு இதே திட்டத்தில் 30ஜிபி டேட்டா
வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய பயன்களை ஒப்பிடும்போது இந்த திட்டத்தில் இலவசமாகரோமிங் எஸ்எம்எஸ் பயன்படுத்தலாம்.

 நிர்வாணா 499 சந்தா:

நிர்வாணா 499 சந்தா:

நிர்வாணா 499 திட்டத்தில் சாந்த அணுகல் கிடைக்கும், அதவாது நான்கு மாதம் ஐடியா ஃபோன் செக்யூர் மற்றும் நான்கு மாதம் Idea Magazines போன்றவை கிடைக்கும். மேலும் 12 மாதம் ஐடியா இன்போடெயின்மென்ட் ஆப் அணுகல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாணா 649:

நிர்வாணா 649:

ஐடியா செல்லுலாரின் "நிர்வாணா" போஸ்ட்பெயிட் ரூ. 649-திட்டத்தின் கீழ் உயர் வேக டேட்டா வரம்பை 45ஜிபி முதல் 50ஜிபி வரை அதிகரித்துள்ளது. மேலும் வரம்பற்ற இலவச உள்ளூர் / எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்எம்எஸ் போன்றவை இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட சந்தா அணுகல் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாணா 999:

நிர்வாணா 999:

ஐடியா செல்லுலாரின் "நிர்வாணா" போஸ்ட்பெயிட் ரூ. 999-திட்டம் பொறுத்தவரை தற்சமயம் வரம்பற்ற இலவச உள்ளூர் / எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்எம்எஸ் மற்றும் 80ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதற்கு முன்பு இதே திட்டத்தில் 70ஜிபி டேட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
நிர்வாணா 999 சந்தா

நிர்வாணா 999 சந்தா

நான்கு மாதம் ஐடியா ஃபோன் செக்யூர் மற்றும் நான்கு மாதம் Idea Magazines சந்தா அணுகல் கிடைக்கும், மேலும் மேலும் 12 மாதம் ஐடியா இன்போடெயின்மென்ட் ஆப் அணுகல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச சர்வதேச ரோமிங்

இலவச சர்வதேச ரோமிங்

முன்பு கூறியதுபோல், இந்த திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன. உடன் வோடபோன் போன்றே, ஐடியா செல்லுலார் நிறுவனமானது சில நிர்வாணா திட்டங்களுடன் இலவச சர்வதேச ரோமிங் நிமிடங்களையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Idea Cellulars Revised Rs 499 Nirvana Postpaid Plan Gives 40GB Data and 100 Roaming SMS Per Day ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X