Just In
- 15 min ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- 1 hr ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 3 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- 4 hrs ago
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
Don't Miss
- Finance
5 ஆண்டுகளில் 4 மடங்கு FDI வளர்ச்சி.. கெத்து காட்டும் பார்மா துறை.. பொருளாதார ஆய்வறிக்கையில் பளிச்!
- News
ரூ 10 கோடி கொடுக்காட்டி என்னை கொன்று விடுவாராம்.. 3வது மனைவி ரம்யா மீது நடிகர் நரேஷ் பாபு புகார்
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Movies
தளபதி 67 அறிவிப்பிற்கு வாழ்த்து சொன்ன வாரிசு பட தயாரிப்பாளர்.. என்ன சொன்னார் தெரியுமா?
- Automobiles
பெட்டி பெட்டியா வெளிநாடுகளுக்கு பயணித்த சூப்பர் மீட்டியோர்650! ராயல் என்பீல்டு அதோட வேலைய காட்ட தொடங்கிருச்சு!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஐடியாவின் ரூ.398/- ப்ரீபெய்ட் திட்டத்தில் திருத்தம்.!
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஐடியா செல்லுலார் நிறுவனமானது அதன் ரூ.398/- ப்ரீபெய்ட் திட்டத்தை திருத்தியுள்ளது. இந்த புதிய கட்டணத் திட்டமானது இனி 70 நாட்களுக்கு பதிலாக மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

செல்லுபடி காலம் நீட்டிப்பை தவிர கூடுதலாக இந்த ரூ.398/- ஆனது முன்னர் வழங்கிய அதே நன்மைகளையே வழங்குகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் மட்டுமே கிடைப்பது மட்டுமின்றி இந்த மாற்றம் அந்த வட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

84 நாட்களுக்கு
திருத்தப்பட்ட திட்டத்தின் படி, இந்த திட்டம் ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இப்போது ஒரு நாளைக்கு ஒரு ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்கும். உடன் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்கும்.

குரல் அழைப்பு
முன்னரே இதே நன்மைகள் 70 நாட்களுக்கு கிடைத்தது. இருப்பினும், இந்த திட்டத்தின் குரல் அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்று வரையறுக்கப்படுகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் ரூ.399/-ஐ திருத்தியது
இதற்கு முன்னதாக, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்புத் துறை நிறுவனமான பார்தி ஏர்டெல், ஏற்கனவே 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் அதன் ரூ.399/-ஐ திருத்தியது. இந்த இரு நிறுவனங்களின் திருத்தத்திற்கு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தான் காரணம் என்பதில் ஐயமில்லை.

மொத்தம் 126 ஜிபி
அறியாதோர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.399/- ப்ரீபெய்ட் திட்டமானது நாள் ஒன்றுக்கு 1.5 அளவிலான ஜிபி தரவை வழங்கி வருகிறது. இது ஏர்டெல் மற்றும் ஐடியா நெட்வொர்க்கின் 84 ஜிபி அளவிலான மொத்த தரவுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். ஜியோ மொத்தம் 126 ஜிபி தரவு நன்மையை அளிக்கிறது.

தினமும் 1.4 ஜிபி டேட்டா
மேலும், இந்த ஜியோ திட்டமானது எந்த வாராந்திர அல்லது மாதாந்திர வரம்பும் இல்லாத நிஜமான வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள ஐடியா செல்லுலார் ஆனது அதன் ரூ.199, ரூ.448 மற்றும் ரூ.509/- ஆகிய கட்டணத் திட்டத்தை திருத்தி தினமும் 1.4 ஜிபி டேட்டா வழங்குகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470