Home
News

ஐபிஎல் ஏலம் போட்டியை விட, டெலிகாம் சலுகை போட்டி சூடுபிடிக்கிறது.!

ஐடியா செல்லுலார் ரூ.149-க்கு ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 100எஸ்எம்எஸ், கால்அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash

தற்சமயம் ஐபிஎல் 2018 போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் விறுவிறுப்புடன் நடந்து வருகிறதுஇ இதைத் தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களும் இப்போது பல்வேறு சலுகை போட்டியை அறிவித்த வண்ணம் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மேலும் இரண்டு பிரதான திட்டங்களானது திருத்தத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. அதாவது ரூ.509/- மற்றும் ரூ.299/- ஆகிய இரண்டு திட்டங்களும் அதிரடியான திருத்தத்தை பெற்றுள்ளது. திருத்தம் கண்டுள்ள ரூ.509/- திட்டமானது இனி நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மறுகையில் உள்ள ரூ.299/- ஆனது ரீசார்ஜ் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான தரவை வழங்கும்.

ஐபிஎல் ஏலம் போட்டியை விட, டெலிகாம் சலுகை போட்டி சூடுபிடிக்கிறது.!

தற்சமயம் ஏர்டெல் வழங்கும் ரூ.199-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்சமயம் ஐடியா செல்லுலார் நிறுவனம் தனது புதிய கட்டணத்திட்டத்தை அறிவித்துள்ளது.

ஐடியா செல்லுலார் :

ஐடியா செல்லுலார் :

ஐடியா செல்லுலார் தனது புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, அதன்படி ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி டேட்டாவை 21 நாட்கள்
பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளது.

ரூ.149-க்கு ரீசார்ஜ்:

ரூ.149-க்கு ரீசார்ஜ்:

ஐடியா செல்லுலார் ரூ.149-க்கு ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 100எஸ்எம்எஸ், கால்அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

How to Find a domain easily for your business (TAMIL)
 ஏர்டெல்:

ஏர்டெல்:

ரூ.199-திட்டம்: தற்சமயம் ஏர்டெல் வழங்கும் ரூ.199-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.349-திட்டம்:

ரூ.349-திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.349-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.5ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும், மேலும் இந்த திட்டத்தை 28நாட்களுக்கு மட்டும் பயன்படுத்த முடியும்.

ரூ.448-திட்டம்:

ரூ.448-திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.448-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும், மேலும் இந்த திட்டத்தை 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.198-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.398-திட்டம்:

ரூ.398-திட்டம்:

ஜியோ வழங்கும் ரூ.398-திட்டத்தில் இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும், மொத்தம் 140ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தை 70நாட்களுக்கு மட்டும் பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Idea Cellular Prepaid Users Can Now Recharge With Rs 149 Plan to Avail 1GB 4G Data for 21 Days ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X