Home
News

ஜியோவுக்கு போட்டியாக தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா.!

ரூ.209, ரூ.497, ரூ.529 ஆகிய மூன்று புதிய சலுகைகளும் பயனர்களும் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றது. முன்னதாக வோடபோன் இந்தியா இதே விலையில் மூன்று சலுகைகளை அறிவித்தது. நாட்டில் உள்ள அனைத்து வட்டாரங்கள

ஜியோவை போலவே தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்க ஐடியா நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும் இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்கவும் புதிய வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

ஜியோவுக்கு போட்டியாக தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா.!

இந்த வகையில் தற்போது ஐடியா நிறுவனம் ஜியோவுக்கு போட்டியாக தினமும் 1.5 ஜிபி டேட்டாவை அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது முன்னணியில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனம் அதிக வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

ஐடியாவின் சலுகை அறிவிப்பு:

ஐடியாவின் சலுகை அறிவிப்பு:

ரூ.209, ரூ.497, ரூ.529 ஆகிய மூன்று புதிய சலுகைகளும் பயனர்களும் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றது. முன்னதாக வோடபோன் இந்தியா இதே விலையில் மூன்று சலுகைகளை அறிவித்தது. நாட்டில் உள்ள அனைத்து வட்டாரங்களும் இந்த புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ரூ.209 சலுகை:

ரூ.209 சலுகை:

இந்த விலையில் ரூ. 209 சலுகை அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

ரூ.497 சலுகை:

ரூ.497 சலுகை:

இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்ஸ் உள்ளிட்ட சலுகை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

 ரூ.529 சலுகை:

ரூ.529 சலுகை:

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 90 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

 வாய்ஸ் கால்களுக்கு கட்டுப்பாடு :

வாய்ஸ் கால்களுக்கு கட்டுப்பாடு :

வாய்ஸ் கால்களுக்கு ஐடியா நிறுவனம் கால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தினமும் ரூ.250 நிமிடங்களும், அதன் பின் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு 1 பைசா வசூலிக்கப்படும்.

வாரத்திற்கு 1000 நிமிடம் வரை வாயஸ் கால் செய்ய முடியும். இதேபோல் கொடுக்கப்பட்ட டேட்டா அளவை மீறி செல்லும் போதும் கட்டணம் வசூலிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Idea Cellular new prepaid plans offer 1.5GB daily data : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X