Home
News

ஏர்டெல்லுக்கு போட்டியாக ரூ.295க்கு திட்டம் அறிவித்த ஐடியா.!

பிரிப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் ரூ.299க்கு திட்டம் ஒன்றை அறிவித்தது. இதில், ரூ.299க்கு அளவில்லா அழைப்புகளையும் 5 ஜிபி டேட்டாவை 4பி/10 கேபி என்று பயன்படுத்திக் கொள்ளலாம். ஆயுட் கால

By Rajivganth Gurusamy

இந்திய தொலை தொடர்பு சந்தையில் தற்போது ஜியோ வருகைக்கு பிறகு, பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்காக திட்டங்களை அறிவித்து வருகின்றன.

ஜியோவின் அதிரடியான திட்ட அறிவிப்புகள் வெளிவந்தால் அந்த நிறுவனத்திற்கு ஏராளமான புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர்.

அண்மையில் ஏர்டெல் நிறுவனம்:

அண்மையில் ஏர்டெல் நிறுவனம்:

பிரிப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் ரூ.299க்கு திட்டம் ஒன்றை அறிவித்தது. இதில், ரூ.299க்கு அளவில்லா அழைப்புகளையும் 5 ஜிபி டேட்டாவை 4பி/10 கேபி என்று பயன்படுத்திக் கொள்ளலாம். ஆயுட் காலம் 45 நாட்கள்.

ஐடியாவின் ரூ.295:

ஐடியாவின் ரூ.295:

பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக ஐடியா நிறுவனமும் ரூ.295க்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் 2 ஜி முதல் 4 ஜி வரை 5 ஜிபி டேட்டாவை 42 நாட்களுக்கு வழங்குகிறது.

250 நிமிடம் இலவச கால்கள்:

250 நிமிடம் இலவச கால்கள்:

ஐடியாவின் ரூ.295 திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 250 நிமிடம் வாய்கால்களை வழங்குகிறது. இதில் லோக்கல், எஸ்டிடி ரோமிங் காலங்களும் அடங்கும்.

Best Mobiles in India

English summary
Idea Cellular Launches Rs 295 Recharge to Take On Airtel’s Rs 299 Prepaid Plan : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X